'லியோ' படம் பிடிக்காது : படத்தை வெளியிட்ட தெலுங்கு வினியோகஸ்தர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'லியோ'. இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது. தெலுங்கில் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் வெளியிட்டது. அதன் தயாரிப்பாளரான நாக வம்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் 'லியோ' பற்றி பேசியுள்ளார். அதில், தனக்கு 'லியோ' படம் பிடிக்கவில்லை என்றும் ஆனால் 'ஜெயிலர்' படம் நன்றாக இருந்ததென்றும் கூறியுள்ளார். … Read more