குட்டீஸ்களை கேரவனுக்குள் அனுமதித்து மகிழ்ந்த சூரி
நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்புத் தளங்களில் இருக்கும் போதுஅவர்கள் மேக்கப் போடுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் உள்ள நடமாடும் கேரவன் வண்டி இருக்கும். ஒரு மினி பஸ் போல் இருக்கும் அதில் இரண்டு அறைகள் கொண்டதாகவோ அல்லது ஒரு அறை கொண்டதாகவோ இட வசதி இருக்கும். அதில் மேக்கப் போடும் இடம், உட்கார்ந்து பேசும் இடம், படுக்கை அறை, பாத்ரூம் உள்ளிட்ட வசதிகளும் இருக்கும். ஒரு காலத்தில் கதாநாயகன், கதாநாயகி ஆகியோருக்கு மட்டும் அப்படிப்பட்ட கேரவன்கள் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. போகப் … Read more