LEO Exclusive: "LCU பத்தி விஜய் சார் என்ன சொன்னாருன்னா…" – லோகேஷ் கனகராஜ் சிறப்புப் பேட்டி
தற்போது `லியோ’ திரைப்படம்தான் அனைத்து இடங்களிலும் பரபரப்பான டாக். அதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி லைக்குகளையும் வியூஸ்களையும் குவித்து வருகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியைப் பின்வருமாறு பார்க்கலாம். “‘லியோ’ படத்தோட கதைக்குள்ள போகும் போது உங்க மனநிலை எப்படி இருந்துச்சு?” “படத்தை ஆரம்பிச்சதிலிருந்து கடைசி வரை நம்ம வேலைய சரியா பண்ணனும்ன்னு ஒரு பயம் இருக்கும். இந்தப் படத்துக்கு பூஜைல இருந்து இப்போ சென்சார் வரைக்கும் நாங்க பிளான் பண்ண … Read more