ரிஷப் ஷெட்டியின் மிரட்டலில் காந்தாரா அத்தியாயம் 1 பர்ஸ்ட் லுக்!

Kantara: Chapter 1: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.  

குணச்சித்திர நடிகர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற மம்முட்டி

சமீபத்தில் மலையாளத்தில் நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் ; தி கோர் என்கிற திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பல இடங்களில் இருந்து பாசிடிவான விமர்சனங்கள் கிடைக்கின்றன. இந்த படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் என்கிற இரட்டை கதாசிரியர்கள் இணைந்து எழுதியுள்ளனர். இந்த கதையை முதலில் எழுதியதும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர்கள் அணுகியது மலையாள குணச்சித்திர … Read more

நான் ஒன்னும் சின்ன பாப்பா இல்ல..19 வயசாச்சு.. அனிகாவின் பிறந்தநாள் கிளிக்!

சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் தனது 19வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அனிகா சுரேந்திரன் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். {image-actressanikhasurendran6-1701186019.jpg

தர்ஷன் நடித்துள்ள நாடு படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

Naadu Movie Review: பிக் பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் மகிமா நம்பியார் நடித்துள்ள நாடு படம் வரும் டிசம்பர் 1 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

மர்தாணி 3க்கு தயாராகும் ராணி முகர்ஜி

கடந்த 2014 ல் ஹிந்தியில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற படம் 'மர்தாணி'. பெண்களை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இந்த படத்தில் கதாநாயகியாக ராணி முகர்ஜி நடித்திருந்தார். பிரதீப் சர்கார் இயக்க, இதன் கதையை கோபி புத்ரன் என்பவர் எழுதியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் மர்தாணி-2 என்கிற பெயரில் 2019ம் வருடம் வெளியானது. இதிலும் ராணி முகர்ஜியே கதாநாயகியாக நடித்தார். முதல் பாகத்திற்கு கதை எழுதிய கோபி … Read more

சிபிஐ அலுவலகத்தில் விஷால்.. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என ட்வீட்!

சென்னை: மார்க் ஆண்டனி இந்தி வெர்ஷனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வழக்கில் சிபிஐ அதிகாரிகள் முன் அஜரான விஷால், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்று ட்வீட் போட்டுள்ளார். ஆதிக் ரவிச்சத்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே ஆர்யா, அபிநயா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி,

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

Parking Movie Review: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்க்கிங் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

நடிப்பு பயிற்சி பெறும் பாஷினி பாத்திமா

2020ம் ஆண்டு நடந்த 'குளோபல் மிஸ்.இந்தியா' போட்டியில் அழகி பட்டம் வென்றவர் பாஷினி பாத்திமா. சென்னையை சேர்ந்த இவர் நடிகர் ஜே.எம்.பஷீரின் மகள் ஆவார். சென்னையில் பள்ளி, கல்லூரில் படிப்பை முடித்தவர், லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் நிர்வாக மேலாண்மை படித்தார். தற்போது அழகி பட்டம் வென்ற நிலையில் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக அவர் கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்பு கற்று வருகிறார். நடிகை கலைராணி அவருக்கு நடிப்பு பயிற்சி அளிக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படம் … Read more

Parking Review: பார்க்கிங் படம் எப்படி இருக்கு?.. பக்காவா? மொக்கையா?.. வெளியான விமர்சனம்!

சென்னை: ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி உள்ள பார்க்கிங் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி இன்று வெளியானது. அதை பார்த்த பல விமர்சகர்களும் படத்துக்கு தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள பார்க்கிங் திரைப்படம்

ஞானவேலின் பின்னால் சூர்யா, கார்த்தி? தக்கபதிலடி கொடுத்த கரு பழனியப்பன்!

பருத்திவீரன் படம் சம்பந்தமாக இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி பேசிய நிலையில், தற்போது கரு பழனியப்பன் பேசியுள்ளார்.