மர்தாணி 3க்கு தயாராகும் ராணி முகர்ஜி

கடந்த 2014 ல் ஹிந்தியில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற படம் 'மர்தாணி'. பெண்களை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இந்த படத்தில் கதாநாயகியாக ராணி முகர்ஜி நடித்திருந்தார். பிரதீப் சர்கார் இயக்க, இதன் கதையை கோபி புத்ரன் என்பவர் எழுதியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் மர்தாணி-2 என்கிற பெயரில் 2019ம் வருடம் வெளியானது. இதிலும் ராணி முகர்ஜியே கதாநாயகியாக நடித்தார். முதல் பாகத்திற்கு கதை எழுதிய கோபி … Read more

சிபிஐ அலுவலகத்தில் விஷால்.. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என ட்வீட்!

சென்னை: மார்க் ஆண்டனி இந்தி வெர்ஷனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வழக்கில் சிபிஐ அதிகாரிகள் முன் அஜரான விஷால், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்று ட்வீட் போட்டுள்ளார். ஆதிக் ரவிச்சத்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே ஆர்யா, அபிநயா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி,

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

Parking Movie Review: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்க்கிங் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

நடிப்பு பயிற்சி பெறும் பாஷினி பாத்திமா

2020ம் ஆண்டு நடந்த 'குளோபல் மிஸ்.இந்தியா' போட்டியில் அழகி பட்டம் வென்றவர் பாஷினி பாத்திமா. சென்னையை சேர்ந்த இவர் நடிகர் ஜே.எம்.பஷீரின் மகள் ஆவார். சென்னையில் பள்ளி, கல்லூரில் படிப்பை முடித்தவர், லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் நிர்வாக மேலாண்மை படித்தார். தற்போது அழகி பட்டம் வென்ற நிலையில் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக அவர் கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்பு கற்று வருகிறார். நடிகை கலைராணி அவருக்கு நடிப்பு பயிற்சி அளிக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படம் … Read more

Parking Review: பார்க்கிங் படம் எப்படி இருக்கு?.. பக்காவா? மொக்கையா?.. வெளியான விமர்சனம்!

சென்னை: ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி உள்ள பார்க்கிங் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி இன்று வெளியானது. அதை பார்த்த பல விமர்சகர்களும் படத்துக்கு தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள பார்க்கிங் திரைப்படம்

ஞானவேலின் பின்னால் சூர்யா, கார்த்தி? தக்கபதிலடி கொடுத்த கரு பழனியப்பன்!

பருத்திவீரன் படம் சம்பந்தமாக இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி பேசிய நிலையில், தற்போது கரு பழனியப்பன் பேசியுள்ளார்.  

பான் இந்தியா படத்தில் மாளவிகா சர்மா

சுந்தர்.சி இயக்கிய 'காபி வித் காதல்' படத்தில் நடித்தவர் மாளவிகா சர்மா. அதற்கு முன்பு நீல டிக்கெட், ரெட் என்ற தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் தெலுங்கில் தயாராகி வரும் 'ஹரோம் ஹரா' என்ற பான் இந்தியா படத்தில் சுதீர் பாபு ஜோடியாக நடித்துள்ளார். ஸ்ரீ சுப்ரமண்யேஷ்வரா சினிமாஸ் சார்பில் சுமந்த் ஜி.நாயுடு தயாரித்திருக்கிறார். சுனில், ஜெ.பி, அக்ஷரா கவுடா, லக்கி லக்ஷமன், ரவி காளே மற்றும் அர்ஜூன் கவுடா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சைத்தன் பரத்வாஜ் … Read more

Director Mohan Raja: எம் குமரன் 2 ஸ்கிரிப்ட் தயார்.. ரசிகர்களுக்கு கூல் அப்டேட் கொடுத்த மோகன் ராஜா!

சென்னை: கடந்த 2004ம் ஆண்டில் ஜெயம் ரவி, நதியா, அசின், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியானது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம். அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி படத்தின் ரீமேக்காக வெளியான இந்தப் படம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் காட்சி

வைபவ் படத்திற்காக இமான் இசையில் பாடிய சின்மயி

பிரபல பின்னணி பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீதான 'மீ டு' குற்றச்சாட்டை சுமத்திய பின்னர் தமிழ் திரையுலகத்தில் இருந்து மறைமுகமாக தடை விதிக்கப்பட்டு, வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு வந்தார். இதனால் தெலுங்கில் மட்டும் அவர் பாடல்களை பாடியும் டப்பிங் பேசியும் வந்தார். சின்மயிக்கு நெருங்கிய நட்பில் இருந்தவர்கள் மட்டும் தமிழில் அவரை அழைத்து முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேச வைத்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்திற்காக டி.இமான் … Read more

செம ட்விஸ்ட்.. மருதாணியால் மாட்டிக் கொள்ளும் தீபா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக்கு தீபா பால் கொண்டு வந்து கொடுக்க அவள் கையில் இருந்த மருதாணியை, கார்த்திக் பார்க்காமல் விட்டுவிடுகிறான். அந்த மருதாணியை பார்த்து இருந்தால், பல்லவியும் தீபாவும் ஒன்னுதான் என்ற சீரியலின் ட்விஸ்ட் உடைந்து இருக்கும். ஆனால், தீபா கார்த்திக்கு பால் கொண்டு