மன்னிப்பு கேட்டார்.. ரஜினி குறித்து நடிகை ஒய். விஜயா பேசியது என்ன?

சென்னை: பழம் பெரும் நடிகையான ஒய் விஜயா, ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். 70 மற்றும் 80 காலகட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை ஒய். விஜயா.   இவர் கதாநாயகியாக, வில்லியாக, நகைச்சுவை

புடிச்சத பண்ணுனா லட்சம் பேர் சூப்பர் ஸ்டார் ஆகலாம் : நயன்தாராவின் ‛அன்னபூரணி' டிரைலர் வெளியானது

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் அன்னபூரணி. இப்படத்தில் அவருடன் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா உள்பட பலர் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ள இந்த படம் டிசம்பர் ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்று ஆசைப்படும் நயன்தாரா, தனது பெற்றோரிடம் எம்பிஏ படிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு, சமையல்கலை படித்து வருகிறார். விஷயம் பெற்றோருக்கு தெரியும்போதும் … Read more

Thalapathy 68 movie: தளபதி 68 படத்தில் இணைந்த நடிகை இவானா.. என்ன கேரக்டர் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டையொட்டி ஜனவரி 1ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் விஜய் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளதாகவும் படம் டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிச., 1ல் விஷால் 34வது பட பர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியாகிறது

ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் நடித்த விஷால், தற்போது தனது 34 வது படத்திலும் அவரது இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வரும் டிச., 1ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு போஸ்டரில் டாக்டரின் ஸ்டெதஸ்கோப் மற்றும் துப்பாக்கி ஆகிய இரண்டும் இடம்பெற்றுள்ளன. இதை வைத்து பார்க்கும் போது, … Read more

என்ன வன்மமான சிரிப்பு.. படைப்பாளிகளையும் அவமதிப்பதா? பாரதிராஜா கண்டனம்!

சென்னை: பருத்தி வீரன் விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இயக்குநர்  பாரதிராஜா, ஞானவேல் ராஜாவை வன்மையாக  கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கார்த்தி, இயக்குநர் அமீர், ப்ரியாமணி ஆகியோருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த திரைப்படம் பருத்தி வீரன். இப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்

கீதா கோவிந்தம் படத்துக்கு முன்பே நண்பர்களாக இருந்த விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா ; ரன்பீர் கபூர் புது தகவல்

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்து ராசியான ஜோடி என்கிற வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றனர். இதை தொடர்ந்து தற்போது வரை அவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாகவும் அதை அவர்கள் ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் கீதா கோவிந்தம் படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு இருந்திருக்கிறது என்கிற தகவலை ஹிந்தி நடிகரும் தற்போது அனிமல் படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக … Read more

பால்கனியில் நின்னுக்கிட்டு கிளாமர் காட்டும் பூனம் பாஜ்வா.. கிரணுக்கே டஃப் கொடுப்பாங்க போல!

சென்னை: நடிகை பூனம் பாஜ்வாவின் கிளாமர் போட்டோ இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பூனம் பாஜ்வா. வட இந்தியாவை சேர்ந்த பூனம் பாஜ்வா தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய பின் தமிழுக்கு வந்தவர்.   பூனம் பாஜ்வா: அடக்க ஒடுக்கமாக குடும்பப்பாங்கான

ரிஷப் ஷெட்டியின் மிரட்டலில் காந்தாரா அத்தியாயம் 1 பர்ஸ்ட் லுக்!

Kantara: Chapter 1: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.  

குணச்சித்திர நடிகர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற மம்முட்டி

சமீபத்தில் மலையாளத்தில் நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் ; தி கோர் என்கிற திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பல இடங்களில் இருந்து பாசிடிவான விமர்சனங்கள் கிடைக்கின்றன. இந்த படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் என்கிற இரட்டை கதாசிரியர்கள் இணைந்து எழுதியுள்ளனர். இந்த கதையை முதலில் எழுதியதும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர்கள் அணுகியது மலையாள குணச்சித்திர … Read more

நான் ஒன்னும் சின்ன பாப்பா இல்ல..19 வயசாச்சு.. அனிகாவின் பிறந்தநாள் கிளிக்!

சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் தனது 19வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அனிகா சுரேந்திரன் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். {image-actressanikhasurendran6-1701186019.jpg