Kaali Venkat: “உங்கள் ஒவ்வொருவருடைய விமர்சனத்தைப் படிக்கும்போதும்…" – கலங்கிய காளி வெங்கட்
‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘காவியத் தலைவன்’, ‘ஜெயில்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வசந்தபாலனின் அடுத்த படைப்பாக வெளியான திரைப்படம் ‘அநீதி’. இயக்குநர் ஷங்கர் இப்படத்தைத் தயாரித்திருந்தார். பொதுச் சமூகத்தில் எளிய மனிதர்களுக்கு இழைக்கப்படும் ‘அநீதி’யைச் சொல்லும் திரைப்படமான இதில் அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த ஜூலை மாதம் வெளியான இத்திரைப்படத்தைத் திரையரங்கில் பார்க்கத் தவறிய பலரும் தற்போது ஓடிடி-யில் பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, காளி வெங்கட்டின் ப்ளாஷ்பேக் போர்ஷன் … Read more