மீண்டும் வருகிறார் விஜயலட்சுமி : சீமான் தொடர்ந்த வழக்கில் ஆஜராக உத்தரவு
கடந்த சில வாரங்களாக நடிகை விஜயலட்சுமி, இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிவந்தார். வளசரவாக்கம் காவல் நிலையம், கமிஷனர் ஆபீசில் புகார் செய்தார். கடைசியில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் கொடுத்த 50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு புகாரையும் திரும்ப பெற்று பெங்களூரு சென்றார். சில நாட்களுக்கு முன்பு சீமான் கட்சியினர் தொடர்ந்து டார்ச்சர் செய்வதால் நானும், எனது சகோதரியும் உண்ணாவிரதம் இருந்து சாகப்போகிறோம். எங்கள் சாவுக்கு சீமான்தான் … Read more