தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ர்மோ!

Tamizha Tamizha New Promo: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் “அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியவர்கள் Vs அசைவ பிரியர்கள்” என்ற தலைப்பு விவாதிக்கப்படுகிறது.   

Marimuthu: `என்னை நினைத்துக் கவலைப்படாதே அம்மா!'- எழுதி வைத்த மாரிமுத்து; சோகத்தில் உறவினர்கள்!

சினிமா நடிகரும், ​இயக்குநருமான மாரிமுத்து எதிர்நீச்சல் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். அண்மையில் அந்த சீரியலில் நடித்த காட்சிகளில் அவர் பேசும் வசனங்களை கொண்டு மீம்ஸ்கள் அதிகமாக பகிரப்பட்டன. மேலும் அவர் இயல்பாக பேசக் கூடிய பேட்டிகளும் வைரல் ஆனது. மாரிமுத்து வீடு Marimuthu: விவசாயக் குடும்பம்; 30 வருட திரைப்பயணம்; அன்னையர் தின வாழ்த்து – மிஸ் யூ மாரிமுத்து சார் கண்ணும் கண்ணும், புலிவால் என்ற 2 படங்களை இயக்கியுள்ளார். வாலி, கொம்பன், … Read more

ரூ.16 கோடி மோசடி வழக்கு : சினிமா தயாரிப்பாளர் கைது

சென்னை : பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர், 16 கோடி ரூபாய் பெற்ற மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்தவர் பாலாஜி. மாதவ் மீடியா என்ற நிறுவனத்தின் உரிமையாளர். அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு: கடந்த 2020ம் ஆண்டு, லிப்ரா புரோடக் ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் என்பவர் அறிமுகமானார். அப்போது, நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும், … Read more

ரொம்ப மிஸ் பண்றேன்.. மாரிமுத்துவின் மரணம் பேரதிர்ச்சி.. மாரிசெல்வராஜ் வேதனை!

சென்னை: மாரிமுத்து அண்ணனின் மரணம் மிகப்பெரிய பேரதிர்ச்சி என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மரணமடைந்த செய்திகேட்டு சின்னத்திரை, வெள்ளித்திரையை கடந்து ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாரிமுத்து: கவிஞர் வைரமுத்துவிடம் உதவி இயக்குநராக திரை வாழ்க்கையை தொடங்கினார் மாரிமுத்து. பின்னர், மணிரத்தினம், வசந்த், சீமான்,

Chandramukhi 2: தள்ளிப்போகும் சந்திரமுகி 2 ? ..உண்மை காரணம் முதல் புது ரிலீஸ் தேதி வரை வெளியான தகவல்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசுவின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் சந்திரமுகி 2 . கங்கனா ரணாவத் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையில் வெளியாகவதாக இருந்தது. ஆனால் தற்போது VFX வேலைகள் காரணமாக இப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

எதிர்நீச்சல் தொடரில் நடிக்க மாரிமுத்து போட்ட 3 கண்டிஷன்..! என்னென்ன தெரியுமா..?

பிரபல நடிகர் மாரிமுத்து, மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.    

Marimuthu: விவசாயக் குடும்பம்; 30 வருட திரைப்பயணம்; அன்னையர் தின வாழ்த்து – மிஸ் யூ மாரிமுத்து சார்

காலையில் இப்படி ஒரு செய்தி வரும் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இயக்குநரும், குணசித்திர நடிகருமான மாரிமுத்து, மாரடைப்பு காரணமாக இறந்து போனது இன்னமும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. தேனி மாவட்டத்திலிருந்து திரைப்படக் கனவோடு சென்னை வந்த மாரிமுத்து. பல வருடங்களாக பல இயக்குநர்களுடன் பயணித்தவர். கிட்டத்தட்ட 30 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார். பல வருட முயற்சிக்குப் பிறகு, மாரிமுத்து இயக்குநராக அறிமுகமான ‘கண்ணும் கண்ணும்’ திரைக்கு வரும் போது, நான் விகடனில் செய்தியாளராக இருந்தேன். அந்த சமயத்தில் இருந்தே … Read more

நடிகர் மாரிமுத்து திடீர் மரணம் : ஆதி குணசேகரனை ‛மிஸ்' செய்வதாக ரசிகர்கள் சோகம்

சென்னை : நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து, 57 திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று(செப்., 8) காலமானார். சினிமாவை காட்டிலும் சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இந்த சீரியலுக்கான டப்பிங் பேசிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானார். தேனியை சேர்ந்த மாரிமுத்து சினிமா மீதுள்ள ஆசை காரணமாக சினிமாவிற்கு … Read more

43 அரியர்ஸ்.. கவிதை மூலம் மாரிமுத்துவுக்கு கிடைத்த காதலி.. ஆனால் ஒரு ட்விஸ்ட்.. இப்படி ஒரு சோக கதையா

சென்னை: Ethir Neechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து கடிதத்தின் மூலம் காதல் வளர்த்திருக்கிறார். அதுகுறித்து பலரும் தற்போது பேசிவருகின்றனர். வசந்த், மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா, ராஜ்கிரண், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரிமுத்து வைரமுத்துவிடமும் உதவியாளராக இருந்தார். அதன் பிறகு கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். கடந்த 2008ஆம் ஆண்டு

Marimuthu:எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசியபோது மாரிமுத்து மாரடைப்பால் மரணம்

நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்தார். அந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். பிச்சிகிட்டு போன ஜவான் பட்ஜெட் – படக்குழு தப்பிக்க வாய்ப்பு இருக்கா.? இந்நிலையில் இன்று எதிர்நீச்சல் சீரியலுக்காக இன்று காலை 8.30 மணிக்கு ஸ்டுடியோவில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் … Read more