திருமணம் எப்போது? – அனுஷ்கா சொன்ன பதில்
கடைசியாக நிசப்தம் என்ற படத்தில் நடித்த அனுஷ்கா சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் இன்று திரைக்கு வந்துள்ளது. இது அனுஷ்காவின் 48 வது படமாகும். இப்படத்தின் ப்ரோமோஷனில் அனுஷ்கா கலந்து கொண்டபோது, மீண்டும் பிரபாசுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று ஒரு கேள்வி எழுந்தது. அதற்கு, எங்களது கூட்டணி ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. அதனால் சரியான கதை மற்றும் கதாபாத்திரங்கள் அமையும் போது … Read more