Ayalaan Teaser: லியோ ட்ரெய்லர் ஸ்டைலில் அயலான் டீசர்… நாளை மாலை ஏலியன்ஸ் திருவிழா!!
சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவிருந்த அயலான், கிராபிக்ஸ் வேலைகள் முடியாததால் பொங்கல் ரிலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே அயலான் டீசர் அக்டோபர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி, சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் நாளை மாலை 7.08 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. நாளை மாலை