Atlee on Ajith: \"சீக்கிரமே ஹாலிவுட் போவேன்… அஜித் இல்லாம எப்படி..?\" அட்லீயின் அடுத்த சிக்ஸர்!

சென்னை: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து விஜய்யுடன் இணைந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்த அட்லீ, தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். அதன்படி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ஜவான் நாளை (செப்.7) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் விரைவில் ஹாலிவுட் செல்வேன் எனக் கூறியுள்ள அட்லீ,

Atlee: அட்லீ தன் மனைவி ப்ரியாவிற்கு இப்படி தான் ப்ரொபோஸ் செய்தாராம்..வித்யாசமா இருக்கே..!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அட்லீ. என்னதான் கடந்த நான்கு ஆண்டுகளாக அட்லீயின் படம் வெளியாகாமல் இருந்தாலும் இன்றும் முன்னணி இயக்குனராகவே இருந்து வருகின்றார். தற்போது தமிழையும் தாண்டி பாலிவுட் வரை சென்று மாஸ் காட்டி வருகின்றார் அட்லீ. ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கியதன் மூலம் தற்போது இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனராக அட்லீ உருவெடுத்துள்ளார். இப்படம் நாளை திரையில் வெளியாகும் நிலையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஜவான் படத்தை … Read more

அனுஷ்காவை ‘ஹாட் ஜிலேபி’ என்றழைத்த பிரபல காமெடி நடிகர்!

2015ஆம் ஆண்டு அனுஷ்காவை ஒரு பிரபல காமெடி நடிகர், ஹாட் ஜிலேபே என்று அழைத்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.   

விஜய் 68ல் பிரசாந்த், பிரபுதேவா?

லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதோடு அமெரிக்காவில் இந்த படத்தின் கேரக்டருக்காக டெஸ்ட் லுக்கும் விஜய்க்கு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் சினேகா, பிரியங்கா மோகன் என இருவரும் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் உள்ளது. இந்த நிலையில் … Read more

Jawan: ஜவான் படத்தில் விஜய்..? தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அட்லீ… அட பாவமே!

சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் நாளை (செப்.7) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை கோலிவுட் இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை மறுத்துள்ள இயக்குநர் அட்லீ, விஜய், ஷாருக்கான் இணையும் படம்

10 years of Varuthapadatha Valibar sangam : 10 வருஷம் ஆச்சி !! ஆடலும் பாடலும் நிகழ்ச்சி போட்டே ஆகணும் ஹா !!!

பெரிய குழுவருத்தப்படாத வாலிபர் சங்கம் கடந்த 2013இல் வெளியானது. இந்த படத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா, சத்யராஜ், சூரி, பிந்து மாதவி என பல பேர் நடித்திருப்பார்கள். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இந்த படம் வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்தார். காதல், காமெடி, குடும்பம் என பக்கா பேக்கஜ் படமாக இது அமைந்தது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே இந்த படம் பிடிக்கும்.நம்ம போஸ் பாண்டி லதா பாண்டிஹீரோவாக சிவகார்த்திகேயன் ஹீரோயினாக … Read more

திருநங்கையாக களமிறங்கும் பிரபல நடிகர்! ZEE5 தளத்தில் வெளியாகிறது Haddi படம்!

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ்  டிராமா ‘ஹட்டி’ திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது.   

நடிகை திவ்யா ஸ்பந்தனா இறந்ததாக வதந்தி : ஜெனீவாவில் இருந்து வெளியான புகைப்படம்

தமிழில் சிம்பு நடித்த ‛குத்து' படத்தில் அறிமுகமானவர் ரம்யா(40). அப்போது முதல் ‛குத்து' ரம்யா என அழைப்பட்ட இவர் திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரிலும் படங்களில் நடித்து வந்தார். தமிழில் பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கன்னடம், தெலுங்கு மொழியிலும் நடித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் பயணித்தவர் எம்பி.யாகவும் பதவி வகித்தார். சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் சமீபத்தில் தான் பட தயாரிப்பு மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். … Read more

Kaavaalaa: \"தமன்னாவுக்கும் கார் கொடுங்க..” வெளியானது காவாலா பாடல்… ரசிகர்கள் மீண்டும் கிறக்கம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் வெற்றியை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கார்களை பரிசாக கொடுத்து கொண்டாடினார். இந்நிலையில், ஜெயிலர் வெளியாகும் முன்பு இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை கொடுத்தது காவாலா பாடல் தான். தமன்னாவின் கவர்ச்சியான ஆட்டத்தால் ரசிகர்களை கிறங்க வைத்த காவாலா

இளம் ஹீரோவை வைத்து தான் முதல் படம்: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போடும் பிளான்.!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என அடம்பிடித்து இயக்குனராக மாறிவிட்டார் தளபதி விஜய்யின் ஜேசன் சஞ்சய். யாரும் எதிர்பார்க்காத விதமாக அண்மையில் இவர் இயக்க போகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தில் யாரை ஹீரோவாக வைத்து படம் இயக்க போகிறார் என்பது தான் கோலிவுட் சினிமாவின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தமிழ் சினிமாவின் டாப் நடிகர் விஜய். கோலிவுட் சினிமாவின் பாக்ஸ் … Read more