மீண்டும் ஜோடி சேரும் நானி, பிரியங்கா மோகன்!

நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் முன்னனி நடிகர். தற்போது ஹாய் நானா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் அண்டே சுந்தரனிகி படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இதில் நானிக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நானி, பிரியங்கா மோகன் இணைந்து கேங் லீடர் எனும் … Read more

Big Boss Tamil 7 – பிக்பாஸ் 7ல் கலந்துகொள்ளும் யுகேந்திரன்?.. யார் இவர்?.. இதோ முழு விவரம்

சென்னை: Yugendran (யுகேந்திரன்) பிக்பாஸ் ஏழாவது சீசனில் பாடகரும் நடிகருமான யுகேந்திரன் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் ஏழாவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது. இதுவரை ஒரு வீட்டில் நடந்துவந்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடுகளில் நடைபெறவிருக்கிறது. ஒரு வீடுனாலே கண்ட்டெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காது தற்போது இரண்டு வீடுகளில் நடைபெறவிருப்பதால் பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்துக்கு பஞ்சமே இருக்காது

இந்தியத் திரையுலகின் “என்சைக்ளோப்பீடியா” நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள் இன்று..

1. நடிகர் திலகம், நடிப்பின் இலக்கணம், கலைத்துறையின் பல்கலைக்கழகம், கலைத்தாயின் தவப்புதல்வன், என அழைக்கப்படும் 'செவாலியே' டாக்டர் சிவாஜிகணேசன் அவர்களின் 95வது பிறந்த தினம் இன்று…2. “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்ற நாடகத்தில் தனது சிறப்பான நடிப்பாற்றலாலும், வசன உச்சரிப்பாலும் அனைவரையும் பிரமிக்க வைத்த விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி அன்றிலிருந்து சிவாஜிகணேசன் ஆனார். 3. நடிப்பதற்காக மேக்கப் போட்டு முதன் முதலாக கேமரா முன் இவர் நின்றது 1950 செப்டம்பர் 09. இவரது முதல் … Read more

ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்.. சும்மா விடுவாரா ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மார்க் ஆண்டனி படம் கடந்த மாதத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்த இந்தப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது மார்க் ஆண்டனி. டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்

மீண்டும் இணையும் ‘மாமன்னன்’ பட நடிகர்கள்..! செம குஷியில் ரசிகர்கள்..!

மாமன்னன் படத்தில் இணைந்து நடித்த வடிவேலு மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.   

தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி

தமிழ் சினிமா உலகில் தாங்கள் நடிக்கும் படங்களின் எந்த ஒரு புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வராதவர்களில் முதலிடம் பெறுபவர் நயன்தாரா. சமூக வலைத்தளங்கள் பக்கம் வராமல் இருந்தவர் திடீரென இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிய கணக்கை ஆரம்பித்தார். அவர் நடிக்கும் படங்களின் புரமோஷனை அதில் செய்வார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. அவர் நடித்த முதல் ஹிந்திப் படமான 'ஜவான்' படத்திற்காக மட்டும் ஐந்தாறு பதிவுகளைப் போட்டார். அதே சமயம் அவர் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'இறைவன்' படத்திற்காக … Read more

Bigg Boss Tamil 7: “விதிகள் மாறிடுச்சு, விளையாட்டு மாறப் போகுது..” தொடங்கியது பிக் பாஸ் சீசன் 7

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குவதாக விஜய் டிவி அறிவித்திருந்தது. அதன்படி கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது களைகட்ட தொடங்கியது. இரண்டு வீடுகள், 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் 7வது சீசனில் கமல்ஹாசன் அமர்க்களமாக என்ட்ரி கொடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன்

மீண்டும் இந்த இயக்குனரா? சோகத்தில் இருக்கும் விஜய் சேதுபதி ரசிகர்கள்!

விஜய் சேதுபதி இயக்குனர் பொன்ராமுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுத உள்ளார்.  

'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4'

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கான பெரும் வரவேற்பை மீண்டும் ஆரம்பித்து வைத்த படம் 'முனி'. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளிவந்த படம் 'முனி'. அப்படத்தில் ராகவா லாரன்ஸ், ராஜ் கிரண், வேதிகா, கோவை சரளா, வினு சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தார்கள். அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'முனி 2- காஞ்சனா' என்ற பெயரில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக … Read more

Bigg Boss Tamil 7: பிக் பாஸில் இருந்து எஸ்கேப் ஆன பப்லு, தர்ஷா குப்தா… கடைசி நேர ட்விஸ்ட்!

சென்னை: விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 இன்று முதல் தொடங்குகிறது. பிக் பாஸ் சீசன் 7 இரண்டு வீடுகள், 18 போட்டியாளர்களுடன் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 18 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்டும் நேற்று மாலையிலேயே லீக்காகிவிட்டன. ஆனால், இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பப்லு, தர்ஷா குப்தா