Tamannah: `ரோஹித்தாக விஜய் சேதுபதி; ஹர்திக்காக தனுஷ், ஜடேஜாவாக..?' – இது தமன்னாவின் சாய்ஸ்!
ஆசியக்கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் ஒளிபரப்பின் போது சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர்கள் சிலரின் பயோபிக்கில் இந்தெந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். Team India ஆசியக்கோப்பைப் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில் இந்திய அணி இன்று வங்கதேசத்துடன் மோதி வருகிறது. … Read more