HBD Michael Jackson – பாப் உலகில் முடிசூடா மன்னன்… மைக்கேல் ஜாக்சனின் பிறந்தநாள் இன்று
நியூயார்க்: Michael Jackson Birthday (மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள்) பாப் உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் 65ஆவது பிறந்தநாள் இன்று. உலகம் முழுவதும் பாப் இசை பரந்து விரிந்திருக்கிறது. பலருக்கும் அதன் மேல் தீராத மோகம் இருக்கிறது. அப்படி பலருக்குள்ளும் பாப் மீதான மோக தீயை வளர்த்ததில் மைக்கேல் ஜாக்சனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.