BB 7 show: இரண்டாவது வார நாமினேஷன்.. யாரு அதிக வாக்கு வாங்கியிருக்காங்கன்னு தெரியுமா?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தன்னுடைய 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது 7வது சீசனை துவங்கியுள்ளது. இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி 8வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக பல ட்விஸ்ட்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது வார நாமினேஷன் ப்ராசஸ் தற்போது நடந்துள்ளது.