Salaar Trailer: “சான்ஸே இல்ல… சலார் ட்ரெய்லர் மரண மாஸ்..” பாராட்டிய ‘பாலிவுட்’ பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான ஆதிபுருஷ் திரைப்படம், எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் படுதோல்வியடைந்தது. இதனால், பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் படத்தை அதிகம் நம்பியுள்ளார் பான் இந்தியா ஹீரோ பிரபாஸ். ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சலார் படத்தின் ட்ரெய்லர் குறித்து ‘பாலிவுட் பயில்வான்