மார்க் ஆண்டனி படத்தில் பெருசா ஒண்ணும் இல்ல.. படம் ஓடக்காரணமே அஜித், விஜய் தான்.. பங்கம்பண்ணும் பேன்ஸ்!
சென்னை: மார்க் ஆண்டனி எல்லாம் ஒரு படமா, அஜித் விஜய் பெயரை பயன்படுத்தியே ரூ. 100 கோடி வசூலித்துவிட்டனர் என்று ரசிகர்கள் படத்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், அபிநயா, ரிது வர்மா ஆகியோர் நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே