Thani Oruvan 2 : சக்கைபோடும் அப்டேட் !! மீண்டும் தயாராகலாமா ??
ஜெயம், M. குமரன் son of மஹாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், தில்லாலங்கடி வரிசையில் வெற்றி கூட்டணியின் அம்சமாக உருவாக்கப்பட்ட படம் தான் தனி ஒருவன். இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில், அவரது தம்பியான ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படத்தை AGS நிறுவனம் தயாரித்தது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமும், தனது ட்வீட்டர் பக்கத்தில், “8 Years … Read more