Kamal Haasan: ஜெயிலர் படத்தில் கமல் வில்லனா? ஓகே சொன்ன பின்னரும் வேண்டாம் என தடுத்த ரஜினிகாந்த்?
சென்னை: ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி ஏகப்பட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், மலையாள திரையுலகின் நடிப்பு அசுரனான மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், டோலிவுட்டில் இருந்து சுனில் மற்றும் ஜகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய வில்லனாக மலையாள நடிகர் விநாயகம் நடித்துள்ளார். முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தனது நண்பருமான … Read more