‛ஜெய்பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? – இயக்குனர் சுசீந்திரன் ஆதங்கம்

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கிய ‛ஜெய்பீம்' படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்திருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கு நடிகர் நானி, ‛ஜெய் பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஜெய் பீம் என்ற ஹேஷ்டாக் போட்டு மனசு உடைஞ்சது போன்ற இமோஜியை பதிவிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி … Read more

அந்த பழக்கத்தை விட்ட ராகவா லாரன்ஸ்.. சந்திரமுகி 2வுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு

Rajinikanth: வசூலில் சாதனை படைக்க ரஜினி போட்ட ராஜதந்திரம்..செம பிளானா இருக்கே..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நெல்சனின் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. மேலும் கடந்த சில படங்களாக வெற்றியை தவறவிட்ட ரஜினி இப்படத்தின் மூலம் தான் யாரென தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுவரை ஜெயிலர் திரைப்படம் 525 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் ரஜினி தற்போது தன் அடுத்த படத்தின் பூஜையை … Read more

கூடியது IT Wing… ஆபாச பதிவுகள் – ரசிகர்களுக்கு விஜய்யின் அட்வைஸ் என்னென்ன?

Vijay Makkal Iyakkam: விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் இன்று (ஆக. 26) நடந்த நிலையில், அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

"குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டு படப்பிடிப்புக்குச் சென்றார்!"- `கடைசி விவசாயி' நல்லாண்டி குடும்பத்தினர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன். இவருடைய முதல் திரைப்படமான ‘காக்கா முட்டை’ சிறந்த குழந்தைகள் திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்று மணிகண்டனைக் கவனிக்கத்தக்க இயக்குநர் வட்டத்திற்குள் கொண்டு வந்தது. இதையடுத்து ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்களை இயக்கியவர் கடைசியாக, ஒரு சிலரைத் தவிர உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்களையே நடிக்க வைத்து ‘கடைசி விவசாயி’ என்ற படத்தை எடுத்தார். கடைசி விவசாயி: மணிகண்டன் – நல்லாண்டி குறிப்பாக, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயரை … Read more

சீரியல் நடிகை நித்யா ராமின் கியூட் கிளிக்ஸ்

தென்னிந்திய மொழிகளில் திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா ராம். தமிழில் நந்தினி சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்து தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். திருமணத்திற்கு பின் திரைத்துறையை விட்டு விலகி இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். ரசிகர்களும் நித்யாவின் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவிப்பதுடன், அவரை கம்பேக் கொடுக்க சொல்லி கெஞ்சி வந்தனர். சிறிய இடைவேளைக்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக என்ட்ரி … Read more

ஹர்காரா படம் மீது வழக்கு.. தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

சென்னை: ஹர்காரா திரைப்படம் ‘ஓட்டத் தூதுவன் 1854’ படத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்கிற வாசகத்தை படத்தில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆர் சிதம்பரம், உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றி உள்ளார். இவர், நாட்டின் முதல் அஞ்சல்காரர் குறித்த “ஓட்டத் தூதுவன்

Vijay: எனக்கு விஜய் தான் பிடிக்கும்..இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் வசூலில் சாதனை செய்து வருபவர் தான் விஜய். தளபதி என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வரும் விஜய்யின் வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.அவர் படங்கள் சூப்பராக இருந்தாலும் சுமாராக இருந்தாலும் வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது. எனவே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இவரின் படங்கள் வெற்றிபெற்று வருவதால் விஜய்யின் கால்ஷீட்டை வாங்க பல தயாரிப்பாளர்கள் தவம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக வெங்கட் … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய ட்விஸ்ட்! இனி ஒரு வீடு அல்ல..இரண்டு வீடு..!

Bigg Boss Season 7 Tamil New Promo: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ நேற்று வெளியானது.   

சந்திரமுகி 2: "கங்கனா எப்பவும் `GUN' மேனோடத்தான் இருப்பார். ஒருநாள் ஷூட் அப்போ…" – ராகவா லாரன்ஸ்

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள `சந்திரமுகி – 2′ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார். இதையடுத்து பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “என்னோட பசங்கள எல்லா மேடைகளிலும் ஆட வைக்கணும் ஆசைப்படுவேன். ஒரே மாறி ஆயிடாத என்று சில பேர் சொல்லிருக்காங்க. த்ரிஷா, நயன்தாரா படங்கள் பண்ணா மட்டும் அடிக்கடி … Read more