சந்திரமுகி 2: "கங்கனா எப்பவும் `GUN' மேனோடத்தான் இருப்பார். ஒருநாள் ஷூட் அப்போ…" – ராகவா லாரன்ஸ்
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள `சந்திரமுகி – 2′ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார். இதையடுத்து பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “என்னோட பசங்கள எல்லா மேடைகளிலும் ஆட வைக்கணும் ஆசைப்படுவேன். ஒரே மாறி ஆயிடாத என்று சில பேர் சொல்லிருக்காங்க. த்ரிஷா, நயன்தாரா படங்கள் பண்ணா மட்டும் அடிக்கடி … Read more