What to watch on Theatre & OTT: அடியே டு கக்கன் – இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?
பாட்னர் (தமிழ்) பாட்னர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, யோகி பாபு, பாலக் லால்வானி, பாண்டியராஜன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாட்னர்’. காமெடி, கலாட்டா திரைப்படமான இது ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகியுள்ளது. கதாநாயகன் ஆதி, யோகி பாபு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இருவருக்கும் பணத்தேவை ஏற்படுகிறது. இதனால், ஆதி, யோகி பாபு இருவரும் சேர்ந்த பல வேலைகள் செய்கின்றனர். ஒருகட்டத்தில் லேப் ஒன்றில் திருடப் போன யோகி … Read more