சூப்பர் சிங்கர் மா கா பா ஆனந்துடன் கிரிக்கெட் விளையாடி அசத்தும் இசையமைப்பாளர் தமன் !!

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு இயல்பாக பழகுவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு பல சர்ப்ரைஸ் தந்து வருகிறார். பல பாடகர்களுக்கும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை தரும் வாய்ப்பை வழங்கி வருகிறார். இசையமைப்பாளார் தமனின் இந்த செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டு இளம் இசைத் திறமையாளர்களின் வாழ்வில் மாற்றத்தை தந்து

ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காததால் மனமுடைந்த முன்னணி நடிகர்..வைரலாகும் பதிவு..!

நேற்று 69 ஆவது திரைப்படங்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அது தான் தற்போது ஹட் டாபிக்காக போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா விருதுகளை குவிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் நானி ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காததை முன்னிட்டு ஒரு பதிவு … Read more

பிறந்தநாளில் தொண்டர்களை சந்தித்த நடிகர் விஜயகாந்த்

சென்னை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இன்று(ஆக.,25) 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி, ம.நீ.ம., கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உடல்நிலை பிரச்னையால் பொது வெளியில் விஜயகாந்த் வெளியில் வருவதில்லை. இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த்தை பார்க்க, கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விஜயகாந்த், தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.

Jailer Box Office: கை கொடுத்ததா ரஜினியின் மாஸ்..? ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ஒரிஜினல் ரிப்போர்ட் இதோ!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ஜெயிலர் கடந்த 10ம் தேதி ரிலீஸானது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. ஜெயிலர் படத்துக்கு முதல் வாரம் நல்ல ஓபனிங் கிடைத்த நிலையில், மொத்தம் 375 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால், இரண்டாவது வாரத்தில் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ்

புதிய சரித்திரம் படைத்திருக்கும் அல்லு அர்ஜுன்.. வெற்றி தொடரட்டும்: மனதார வாழ்த்திய கமல்.!

69வது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு திரையுலகை சார்ந்த ‘கடைசி விவசாயி’ சிறந்த தமிழ் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு ஸ்பெஷன் மென்சன் கிடைத்துள்ளது. அத்துடன் பாடகி ஸ்ரேயா கோஷல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் தேசிய விருது வென்றுள்ளவர்களுக்கு திரையுலகை சார்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புஷ்பா’ படத்திற்கு இசையமைத்த தேவிஸ் … Read more

ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்

Jailer Movie In Netflix: ஜெயிலர் OTTயில் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயிலர் வீடுகளுக்கே வரும் வெளியீட்டு தேதிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது

தேசிய விருது : தென்னிந்திய சினிமாவின் வெற்றி தொடரட்டும் – கமல் வாழ்த்து

69வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வாகி உள்ளது. அதில் நடித்த நல்லாண்டிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு, அர்ஜூன், ஆலியாபட் உள்ளிட்டோரும் விருது பெறுகின்றனர். தேசிய விருது கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்த் படத்திற்கான விருது கடைசி விவசாயிபடத்திற்கும், அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மறைந்த நல்லாண்டிக்கும் ஸ்பெஷல் … Read more

Vijayakanth: எம்ஜிஆரும் விஜயகாந்தும்.. விவேக் வீடியோவை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: இன்றைய தினம் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் விவேக்கின் வீடியோவை பகிர்ந்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் விஜயகாந்தின் உணவளிக்கும் வழக்கத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்தின் உணவு

பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு அரசு அதிகாரிகள் நோட்டீஸ்: ஒரு வாரத்திற்குள் விளக்கம் தேவை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடிகர் பிரகாஷ் ராஜ் வீடு கட்டி வருகிறார். மேலும் நடிகர் பாபி சிம்ஹாவும் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். அஜித், கலைஞரை எதிர்த்து பேசவே இல்லை? – கோடாங்கி ஆபிரகாம் இந்நிலையில் அவர்கள் அனுமதியின்றி வீடு கட்டுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த வீடுகளை ஆய்வு செய்தார்கள். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் இதையடுத்து பிரகாஷ்ராஜ் … Read more

மதிப்பை இழந்த தேசிய விருது? நல்ல தமிழ் படங்களை கண்டு கொள்ளாததால் ரசிகர்கள் ஆத்திரம்..!

2021ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்த சில தமிழ் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை.