7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் கதாநாயகி யார்? படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது?

7G Rainbow Colony 2: செல்வராகவன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம், 7ஜி ரெயின்போ காலனி. இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது நடைபெற உள்ளன.   

பாட்னர் விமர்சனம்: படத்தை 2 மணி நேரம், 5 நிமிடங்களுக்குள் சுருக்கிய எடிட்டருக்கு நன்றி!

சொந்த தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் கடன் வாங்கி இறால் பண்ணை வைக்கும் ஹீரோ (ஆதி), நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையில் மாட்டுகிறார். ‘கடனை கட்டு; இல்லைனா உன் தங்கச்சியைக் கட்டிக்கொடு’ எனக் கடன் கொடுத்தவர் கேட்க, பணம் சம்பாதிக்க வழக்கம்போல சென்னைக்குப் புறப்பட்டு வருகிறார் ஆதி. சென்னையில் மாடர்ன் திருடனாக இருக்கும் தனது நண்பர் யோகி பாபுவுடன் சேர்ந்து திருட்டு தொழிலில் பாட்னராகினார். சில பல திருட்டுகளை சக்சஸாக முடித்த பின்னர் வில்லன் ஜான் விஜய்யிடம் … Read more

‛குட் நைட்' மணிகண்டனின் அடுத்த பட அப்டேட்

நடிகர் மணிகண்டன் காலா, ஜெய் பீம், காதலும் கடந்து போகும், ஏலே ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'குட் நைட்' படத்தின் மூலம் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது அறிமுக இயக்குனர் பிரபு ராம் இயக்கத்தில் மணிகண்டன் ஹீரோவாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை கவுரி ப்ரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சான் ரோல்டன் … Read more

அந்த மலையாள நடிகையையும் விட்டு வைக்காத பாம்பு நடிகர்.. பட வாய்ப்பு படுத்ததால் சிக்கிய நடிகை?

சென்னை: அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிகையின் அழகை பார்த்து மயங்கியதில் இருந்தே எப்படியாவது நடிகையை அடைந்தே தீர வேண்டும் என திட்டம் போட்ட அந்த பாம்பு நடிகர் தனது புதிய படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கொடுத்து நடிகையுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன. தன்னுடன் நடித்த ஹீரோயின்களை எல்லாம் டேஸ்ட் பார்த்து வந்த அந்த

Vijay about vijayakanth: விஜயகாந்த் அவர்களால் தான் இதெல்லாம் நடந்தது..நெகிழ்ச்சியாக பேசிய விஜய்.வைரலாகும் வீடியோ..!

இன்று கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 71 ஆவது பிறந்தநாள். அதை முன்னிட்டு திரையுலகமும் ரசிகர்களும் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும், அரசியல் தலைவராகவும் வெற்றி நடை போட்டவர் தான் விஜயகாந்த். இவர் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி மிகசிறந்த மனிதர் என்பதாலே இவருக்கு கோடானகோடி ரசிகர்கள் இருக்கின்றனர். உதவி என கேட்டு வருவோருக்கு யோசிக்காமல் உதவும் மனம் உடையவர் விஜயகாந்த். மேலும் அடுத்தவரை … Read more

சித்ரா மரண வழக்கு: விசாரணையை விரைவில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

“புரட்சிக் கலைஞர் முதல் எழுச்சி மிகு எதிர்கட்சித் தலைவர் வரை” – 'கேப்டன்' விஜயகாந்த்

“தோன்றின் புகழெர்டு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்பதற்கிணங்க, சாமானியனாய் பிறந்து சரித்திரம் படைத்த சாதனை நாயகனாய், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் மைந்தனாய், மனம் கவர் நாயகனாய், மங்கா புகழ் கொண்ட கட்சித் தலைவனாய் உருவெடுத்த “கேப்டன்” விஜயகாந்த் அவர்களின் 71வது பிறந்த தினம் இன்று… மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று, அழகர்சாமி நாயுடு மற்றும் ஆண்டாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார் விஜயகாந்த். இவரது இயற்பெயர் விஜயராஜ். … Read more

Vijay on Vijayakanth: \"எனக்காகவே அந்தப் படத்தில் நடித்தார் விஜயகாந்த்..” நெகிழ்ச்சியில் உருகிய விஜய்

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று. இதனையடுத்து அவருக்கு ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர். திரையுலகில் பல சாதனைகளுக்கு சொந்தமான விஜயகாந்த், விஜய்யின் கேரியரில் மிகப் பெரிய மாற்றம் வர காரணமாக இருந்துள்ளார். அதுகுறித்து நடிகர் விஜய் பேசிய வீடியோவை விஜயகாந்த் ரசிகர்கள் ட்ரெண்ட்

Thalapathy vijay: களைகட்டும் திருமண நாள்..தளபதி செய்யப்போகும் காரியம்..வேற லெவலில் வெளியான தகவல்..!

விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்து இப்படத்தின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் லியோ படத்திற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கின்றது. இப்படம் வெளியான பிறகு விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார். AGS தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாக இருக்கின்றது. மேலும் விஜய்க்கு இப்படத்திற்காக … Read more

பூஜா கழுத்தில் தாலி கட்டிய வெற்றி? விரக்தி அடையும் ஷக்தி – மீனாட்சி பொண்ணுங்க

Meenakshi Ponnunga Zee Tamil Serial : பூஜா கழுத்தில் தாலி கட்டிய வெற்றி? விரக்தி அடையும் ஷக்தி – மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்