Maaveeran: சிங்கிள் ஷாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்… ட்ரெண்டாகும் மாவீரன் Uncut வெர்ஷன்!
சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனம் கிடைத்தது. இதனால், மாவீரன் 75 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மாவீரன் படத்திற்கு ஹைப் கொடுக்கும் விதமாக ‘சீன் ஆ சீன் ஆ’ பாடலின் அன்கட் வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெண்டாகும் மாவீரன் Uncut வெர்ஷன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட … Read more