ரஜினியை அணுகியது முதல் நூறு கிராமங்கள் சுற்றி திரிந்தது வரை..கடைசி விவசாயி பற்றி அறியாத பல தகவல்கள் இதோ..!
இன்று 69 ஆவது திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழில் இருந்து அனைத்து பிரிவிற்கும் படங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. பல விருதுகளை தமிழ் திரையுலகம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் இரண்டு விருதுகள் மட்டுமே தமிழ் திரையுலகிற்கு கிடைத்தது. ஒன்று சிறந்த பாடகிக்கான விருது, அதனை இரவின் நிழல் படத்திற்காக ஸ்ரேயா கோஷல் பெற்றார். மற்றொன்று சிறந்த படத்திற்கான விருது. இதனை மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் வென்றது. காக்க முட்டை, ஆண்டவன் கட்டளை … Read more