Neeya Naana: கோபிநாத் கேட்ட கேள்வி.. பேச முடியாமல் மூச்சு திணறும் “பிரபலம்”.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கான இரண்டாவது பிரமோ வெளியாகி இருக்கிறது. இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் தன்னுடன் டான்ஸ் ஆட சொல்லும் மனைவிமார்களும் ஆட மறுக்கும் கூச்சப்படும் கணவர்களும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோபிநாத் கேட்ட

'தளபதி 68' படத்தில் இணையும் 'பீஸ்ட்' பட நடிகை: பெருசா பிளான் போடும் வெங்கட் பிரபு.!

மல்டி ஸ்டார் படமாக உருவாகவுள்ள ‘தளபதி 68’ படத்தில் ‘பீஸ்ட்’ பட நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படக்குழுவினர் உறுதி’லியோ’ படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில் விஜய்யின் ‘தளபதி 68’ படம் எப்போது துவங்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். ஆனால் ‘லியோ’ பட ரிலீசுக்கு பிறகு தான் இந்தப்படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். ஆனாலும் இடையிடையில் ‘தளபதி 68’ படம் குறித்த தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவை … Read more

அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவுக்கு ஹவுஸ் ஓனர் வைத்த கெடு.. மாயா போடும் திட்டம்

Amudhavum Annalakshmiyum August 24 Update:  அமுதாவுக்கு ஹவுஸ் ஓனர் வைத்த கெடு.. மாயா போடும் திட்டம் – அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

National Film Awards: சூர்யா, தனுஷ், பசுபதி, மணிகண்டன், போட்டியில் முந்தும் தமிழ்ப் படங்கள்!

69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளன. மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’க்கு மூன்று விருதுகளும், ‘மண்டேலா’வுக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் 69 தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. இந்தாண்டு தமிழில் … Read more

அம்மாவாக நடிக்கும் சோனியா அகர்வால்

சோனியா அகர்வால் நடித்துள்ள புதிய படம் '7ஜி'. இதில் அவருடன் ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா, ரோஷன் பஷீர், சுப்பிரமணியம் சிவா நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த 'வெப்' படத்தை இயக்கிய ஹாரூன் தயாரித்து, இயக்கி இருக்கிறார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார், கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி ஹாருன் கூறும்போது, “இது ஒரு ஹாரர் த்ரில்லர் படம். சோனியா அகர்வாலும், ஸ்மிருதி வெங்கட்டும் தோழிகளில் இருவரும் ஒரு சொகுசு அப்பார்ட்மெண்ட்டில் ஷேரிங் முறையில் … Read more

Chandrayaan 3: “ஆதிபுருஷ் பட்ஜெட்டுக்கு சந்திரயான் அனுப்பியிருக்கலாம்..” பிரபாஸுக்கு வந்த சோதனை!!

சென்னை: இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக இஸ்ரோ தரப்பில் இருந்து போடப்பட்ட பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதனை பிரபாஸின் ஆதிபுருஷ் பட பட்ஜெட்டுடன் சேர்த்து மீம்ஸ் வெளியிட்டு நெட்டிசன்கள் ட்ரோல்

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது..முன்னிலையில் இருப்பவர் யார் ? ஒரு பார்வை..!

தற்போது 69 ஆவது தேசிய விருதுக்கான அறிவிப்புகள் இன்று வெளியாகவுள்ளது. எனவே யார் யாருக்கு எந்தெந்த விருதுகள் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர். 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட இருக்கின்றன. அந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் ஏராளமான தரமான படங்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவின் ஜெய் பீம், ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை, தனுஷின் கர்ணன், சிம்புவின் மாநாடு என பல படைப்புகள் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளன. … Read more

சீதா ராமன் அப்டேட்: சீதா விட்ட சவால்.. மகாவுக்கு அதிர்ச்சி, பயத்தில் சுபாஷ்

Seetha Raman Today’s Episode Update: சீதா விட்ட சவால்.. மகாவுக்கு அதிர்ச்சி, பயத்தில் சுபாஷ் – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்.

King of Kotha Review: `இது அதுல?' மீண்டும் ஒரு டெம்ப்ளேட் கேங்ஸ்டர் படம்! துல்கர் காப்பாற்றுகிறாரா?

ரவுடிகள் அராஜகம் தலைவிரித்தாடும் கொத்தை என்ற ஊருக்கு மாற்றலாகி வருகிறார் ‘கண்டிப்பான’ காவல்துறை அதிகாரியான ஷாகுல் (பிரசன்னா). கொத்தையை சர்வ அதிகாரங்களுடன் கட்டியாலும் கண்ணன் பாயை (ஷபீர்) ஒழித்துக்கட்ட முயலும் ஷாகுலை அவமானப்படுத்துகிறான் கண்ணன் பாய். அவனைப் பழிவாங்கத் துடிக்கும் ஷாகுலுக்கு, மக்களின் ஆதரவு பெற்ற கோத்தையின் முன்னாள் டானும், கண்ணன் பாயின் முன்னாள் உற்ற நண்பனுமான ராஜுவை (துல்கர் சல்மான்) பற்றித் தெரிய வருகிறது. King of Kotha Review கண்ணன் பாயையும் அவனின் ரவுடிகள் … Read more

தெலுங்கில் டப்பிங் படங்களில் புதிய சாதனை படைத்த 'ஜெயிலர்'

கொரோனா தாக்கம் வந்த பிறகு ஒரு மொழியில் தயாராகும் மற்ற படங்கள் மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெறுவது அதிகமாகிவிட்டது. தெலுங்கில் தயாரான 'ஆர்ஆர்ஆர்', கன்னடத்தில் தயாரான 'கேஜிஎப், காந்தாரா' ஆகிய படங்கள் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. அந்த வரிசையில் தமிழ்ப் படங்கள் மட்டும் இடம் பெறாமல் இருந்தது. 'பொன்னியின் செல்வன்' படம் அப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்ற மொழிகளில் அந்தப் படத்தின் இரண்டு பாகங்களையும் … Read more