King of Kotha Review: `இது அதுல?' மீண்டும் ஒரு டெம்ப்ளேட் கேங்ஸ்டர் படம்! துல்கர் காப்பாற்றுகிறாரா?
ரவுடிகள் அராஜகம் தலைவிரித்தாடும் கொத்தை என்ற ஊருக்கு மாற்றலாகி வருகிறார் ‘கண்டிப்பான’ காவல்துறை அதிகாரியான ஷாகுல் (பிரசன்னா). கொத்தையை சர்வ அதிகாரங்களுடன் கட்டியாலும் கண்ணன் பாயை (ஷபீர்) ஒழித்துக்கட்ட முயலும் ஷாகுலை அவமானப்படுத்துகிறான் கண்ணன் பாய். அவனைப் பழிவாங்கத் துடிக்கும் ஷாகுலுக்கு, மக்களின் ஆதரவு பெற்ற கோத்தையின் முன்னாள் டானும், கண்ணன் பாயின் முன்னாள் உற்ற நண்பனுமான ராஜுவை (துல்கர் சல்மான்) பற்றித் தெரிய வருகிறது. King of Kotha Review கண்ணன் பாயையும் அவனின் ரவுடிகள் … Read more