Chandrayaan 3: நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3… கமல், சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து மழை!

சென்னை: இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் பெரும் சாதனை நிகழ்வான இதனை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியை பாராட்டி கமல், சிம்பு, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

"குடும்ப கதை.. சஸ்பென்ஸ் திரில்லர்.. மனநிறைவு கிடைக்கும்.. சின்ன பட்ஜெட் நல்ல படம்.." நூடுல்ஸ் படத்தின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார்.

அருவி படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார் மதன், இவர் அருவி படம் நடித்த பிறகு அருவி மதன் என்றே அழைக்கப்பட்டார். கர்ணன், அயலி, துணிவு, அயோத்தி, பம்பர், மாவீரன் என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். இப்போது நூடுல்ஸ் என்னும் படம் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் அருவி மதன். இயக்குனர் மற்றும் நடிகர் அருவி மதன் இந்த நூடுல்ஸ் படம் வரும் செப்டம்பர் 8 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் டுலெட் படத்தின் மூலம் … Read more

Chandrayaan – 3: "இந்தியாவின் பெருமைக்குரிய தருணங்கள் இது!"- சர்ச்சைக்குப் பிறகு பிரகாஷ் ராஜ் ட்வீட்

முன்னணி குணச்சித்திர நடிகரான பிரகாஷ் ராஜ், `சந்திரயான் 3′ பற்றிக் குறிப்பிட்டு ஒருவர் டீ ஆற்றுவதுபோல வரையப்பட்டிருந்த கார்ட்டூன் ஒன்றை டீவிட் செய்திருந்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரகாஷ் ராஜ் மீது வழக்கும் தொடரப்பட்டது. நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக விண்ணில் அனுப்பப்பட்டுள்ள ‘சந்திரயான் 3’ திட்டத்தைக் குறிப்பிடும் வகையில், “வாவ்… நிலவிலிருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்” என கேப்ஷன் பதிவிட்டு ஒரு கார்ட்டூனைப் பதிவிட்டு இருக்கிறார். #justasking என்ற ஹேஷ்டேக்குடன் இதைப் … Read more

சந்திரமுகி 2 படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சந்திரமுகி 2. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று இப்படம் திரைக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளார்கள். மேலும், எம். எம். கீரவாணி இசையமைத்துள்ள இந்த படத்தின் ஸ்வாகதாஞ்சலி என்ற முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான மோருணியே என்ற பாடல் … Read more

Ajith: உலகம் சுற்றும் வாலிபன்… துபாய் பறந்த அஜித்… விடாமுயற்சி அப்டேட்லாம் வாய்ப்பே இல்ல ராசா!

துபாய்: அஜித் தற்போது தனது 62வது படமான ‘விடாமுயற்சி’- இல் நடிக்க கமிட்டாகியுள்ளார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும் விடாமுயற்சி அப்டேட் விரைவில் வரும் என அஜித் ரசிகர்கள் அதிக நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், நார்வே நாட்டிற்கு பைக் டூர் சென்றிருந்த அஜித், அதற்போது துபாயில் வலம்

அம்மா வீட்ல இல்லன்னா நிம்மதியா இருக்கும்: ரம்யா கிருஷ்ணன் பற்றி மகன் ரித்விக் கலகல பேட்டி.!

தமிழ், தெலுங்கு மொழியில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். ‘படையப்பா’ படத்திற்கு பிறகு ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த ‘ஜெயிலர்’ படம் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனும், அவரது மகன் ரித்விக்கும் இணைந்து அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் குக் வித் கோமாளி பாலாவின் பல கலகலப்பான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் … Read more

“ரஜினிக்கே 6 படங்கள் தோல்விதான்..” சர்ச்சையில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா..!

Vijay Devarakonda: பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகாெண்டா, ரஜினிக்கு 6 படங்கள் தோல்வி என்று பேசி சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். 

திடீர் ஹீரோயின் ஊர்வசி; கோடி வசூல் முருங்கைக்காய்… `முந்தானை முடிச்சு' ஹைலைட்ஸ்!

22 ஜூலை 1983 அன்று வெளியான ‘முந்தானை முடிச்சு’, வரலாறு காணாத வணிக வெற்றியைப் பெற்றது. தமிழகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் பரவலாக அதிக நாள்கள் ஓடி சில்வர் ஜூப்ளி அந்தஸ்தை அடைந்த திரைப்படம் இது. இதைத் தயாரித்த ஏவிஎம் நிறுவனம், தங்களின் ஆஸ்தான இயக்குநர்கள், கதை இலாகா போன்ற சொந்தக் குழுவைக் கொண்டே திரைப்படங்களைத் தயாரிப்பது பொதுவான வழக்கம். பாக்யராஜ் இயக்கும் படங்கள் தொடர்ந்து வரவேற்பு பெறுவதைக் கண்டு அவரை ஏவிஎம்-மிற்காக அணுகினார்கள். அப்போது ‘சின்ன வீடு’ … Read more

குழந்தை வேணும், கல்யாணம் வேண்டாம் : அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி டிரைலர் வெளியீடு

நிசப்தம் படத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. அனுஷ்கா, நவீன் பொலிஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை மகேஷ் பாபு என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அனுஷ்கா சமையல் கலை வல்லுனராகவும், நவீன் பொலிஷெட்டி ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் நடித்துள்ளார்கள். அடுத்த மாதம் 7-ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், திருமணம், குடும்ப உறவு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாத அனுஷ்காவுக்கு அம்மாவாக வேண்டும் … Read more

Kamal Vijay: “லியோ விஜய்க்கு கை கொடுத்த ஏஜென்ட் விக்ரம்..” ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் லோகேஷ் கனகராஜ்ஜின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக லோகேஷ் இயக்கிய விக்ரம் தான் LCU படமாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை கமல் சந்தித்த போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. ஷூட்டிங்