ஹோட்டல் அறையில் மறைத்து வைக்கப்பட்ட கேமரா: அதிர்ச்சி அடைந்த ஜி.வி. பிரகாஷ் பட நடிகை

கடந்த 2009ம் ஆண்டு வெளியான போனி தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் டெல்லியை சேர்ந்த க்ரித்தி கர்பந்தா. ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான ப்ரூஸ் லீ படம் மூலம் கோலிவுட் வந்தார். அதன் பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஜெயிலர் இன்னும் பாக்கல, ஆனால்.. Vijay Devarkonda.. தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் … Read more

சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு ஷாக் கொடுத்த சீதா.. ராம் செய்தது என்ன?

Seetha Raman Today’s Episode Update: சுபாஷை வைத்து ராம் செய்த விஷயம்.. மகாவுக்கு ஷாக் கொடுத்த சீதா – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Rajini 170: அதிரடி காஸ்ட்யூமில் போட்டோஷூட்; களமிறங்கும் மல்டி ஸ்டார்கள்; படமாகிறதா உண்மைச் சம்பவம்?

ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தின் வசூல் 500 கோடியைத் தாண்டியதாக தகவல் வெளியானதில், படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான ‘ரஜினி 170’ படத்தின் பூஜை வரும் சனிக்கிழமை, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறுகிறது என்ற பேச்சு இருக்கிறது. இதுகுறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள். ஜெயிலர் – படத்தில் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல், அடுத்து லைகா தயாரிப்பில் ரஜினியுடன் கைகோத்திருக்கிறார். இந்தப் படத்தில் … Read more

ஆல்யாவுக்கு வில்லியாக என்ட்ரி கொடுத்த காஜல் பசுபதி

நடிகை காஜல் பசுபதி சின்னத்திரையில் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இனியா என்ற தொடரில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில் தற்போது ஆல்யாவுக்கு வில்லியாக காஜல் பசுபதி என்ட்ரி கொடுத்துள்ளார். கடைசியாக ராதிகா சரத்குமாரின் அரசி தொடரில் நடித்திருந்த காஜல் பசுபதி 14 ஆண்டுகளுக்கு பின் சீரியலில் வில்லியாக கம்பேக் கொடுத்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காஜல் பசுபதி ஆல்யாவுக்கு எதிராக வில்லத்தனம் செய்யும் எபிசோடுகள் … Read more

கொஞ்சம் கூட திருந்தாத ரவுடி பேபி..அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டல்.. பெண் போலீசில் புகார்!

கொஞ்சம் கூட திருந்தாத ரவுடி பேபி..அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டல்.. பெண் போலீசில் புகார்! சென்னை: அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியதாக ரவுடி பேபி மீது பெண் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக்கில் வீடியோவை வெளியிடு பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா.

வெற்றிமாறன் இயக்கத்தில் இப்படியொரு கதையில் நடிக்கவிருந்த ஜிவி பிரகாஷ்: இது மட்டும் நடந்திருந்தா..

பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்த ஜிவி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக ‘அடியே’ படம் ரிலீசாகி இருக்கிறது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இயக்கத்தில் ‘அடியே’ என்ற படம் … Read more

பீட்ஸா 3 to பேபி..ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?

இந்தியாவின் பிரபலமான தளங்களான நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களில் பல படங்கள் இந்த வாரம் ரிலீஸாகின்றன. அதன் முழு விவரம் இதோ.   

நாகசைதன்யா ஜோடி ஆகிறார் கீர்த்தி சுரேஷ்

நாகசைதன்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன் 'கஸ்டடி' என்ற படம் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கிய இந்த படம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நாக சைதன்யா தனது அடுத்த படத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த படத்தை மிகப்பெரிய வெற்றி பெற்ற கார்த்திகேயா, கார்த்திகேயா 2 படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி இயக்குகிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கி விட்டது. இது மீனவர்களின் … Read more

Sukanya: ஓராண்டில் கசந்த திருமண வாழ்க்கை.. மறுமணம் குறித்து சுகன்யா மனம் திறந்த பேட்டி!

சென்னை: Sukanya நடிகை சுகன்யா இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்தி பல நடிகைகளில் நடிகை சுகன்யாவும் ஒருவர். அழகு, திறமை, அமைதி என அனைத்தும் இருந்தும் ஆரவாரமில்லாமல் தமிழ் சினிமாவில் அதிரடி காட்டியவர் நடிகை சுகன்யா. இவர் பல வெற்றிப்படங்களில் நடித்து இன்றும்

2023ல் அதிக லாபம் கொடுத்த படம்: ஜெயிலர் இல்ல, எதுனு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ரிலீஸான 12 நாட்களில் உலக அளவில் ரூ. 550 கோடி வசூல் செய்திருப்பதாக பேசப்படுகிறது. இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படமாக ஆகியிருக்கிறது ஜெயிலர். ஜெயிலர் இன்னும் பாக்கல, ஆனால்.. Vijay Devarkonda.. ஒரு பக்கம் ஜெயிலர் படம் வசூல் வேட்டை நடத்த மறுபக்கம் சன்னி தியோலின் நடிப்பில் வெளியான Gadar 2 படம் வசூல் செய்து கொண்டிருக்கிறது. அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை … Read more