வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியம்.. படாதபாடு படும் சௌந்தரபாண்டி – அண்ணா சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பாக்கியத்தை வாசல் தாண்டி வெளியே வர சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

இந்தியாவில் முதல் முறை: ஜவான் படத்தில் பணியாற்றிய 5 சர்வதேச சண்டை இயக்குனர்கள்

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கவுரி கான் தயாரித்துள்ள படம் 'ஜவான்'. அட்லி இயக்கி உள்ளார். ஷாரூக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 100 சதவிகித ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இதில் 5 சர்வதேச சண்டை இயக்குனர்கள் பணியாற்றி உள்ளனர். இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜவான் படத்தின் சண்டை … Read more

லியோவில் இந்த விஜய் டிவி பிரபலமும் இருக்காரா.. அதுவும் அந்த பிளடி ஸ்வீட் சீன்லையா.. ட்விஸ்ட்டு!

சென்னை: லியோ படத்தின் காஸ்டிங் கார்டு மட்டும் மிக நீளமாக தியேட்டரில் ஓடும் என்பது கன்ஃபார்ம் ஆகி விட்டது. பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத் முதல் விஜய் டிவி பிரபலம் வரை ஆன்போர்ட் ஆகி உள்ளதாக கூறுகின்றனர். வரும் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாக உள்ள லியோ படத்துக்கு இப்போதே சில

'ஜெயிலர்' பட நடிகருக்கு ரஜினி கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்: கேட்டதும் கொடுத்துட்டாராம்.!

கடந்த இரண்டு வாரங்களாக எங்கு திரும்பினாலும் ‘ஜெயிலர்’ படம் குறித்த பேசுக்கள் தான். அந்தளவிற்கு ‘ஜெயிலர்’ கொண்டாட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடுமே மூழ்கியுள்ளது என சொல்லாம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள ரஜினி படம் என்பதாலோ என்னவோ, திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் தொடர்ச்சியாக அலைமோதி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள பிரபலம் மோகன்லால், இந்தி நடிகர் ஜாக்கி … Read more

தமிழ் சின்னத்திரை உலகில் ஜொலிக்கும் தெலுங்கு நட்சத்திரங்கள்..! இவ்ளோ பெரிய லிஸ்டா..!

தமிழ் சின்னத்திரை உலகில் இருக்கும் பலர், தெலுங்கு சினிமாவில் இருந்து வந்தவர்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா..?   

Kanguva Update: `ஆந்திரா ராஜமுந்திரியில் மிரட்டலான ஷூட்டிங்' – 'ஸ்டுடியோ கிரீன்' சி.இ.ஓ தனஞ்செயன்

ஒவ்வொரு திரைப்படத்தின் ரிலீஸ் சமயங்களிலும் அத்திரைப்படங்களின் வசூல் குறித்தான வாதங்கள் இணையத்தில் அதிக அளவில் நடைபெறுகிறது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. அதுதொடர்பாக தயாரிப்பாளர், திரைப்பட விமர்சகர், விநியோகஸ்தர் எனப் பன்முகங்கொண்ட தனஞ்செயனை சந்தித்துப் பேசினோம். ‘கங்குவா’, ‘தங்கலான்’ திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீனின் சி.இ.ஓ-வாகவும் இயங்கிவருகிறார். கேள்விகளுக்கு விடையளிக்கத் தொடங்கிய அவர், “தற்போது வரை ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.500 கோடியைத் தாண்டி வசூல் செய்துள்ளது. அதனை கூடியவிரைவில் ‘சன் … Read more

அனுமதியின்றி கட்டடம் : நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பாய்கிறது நடவடிக்கை?

'நடிகர் பிரகாஷ்ராஜ், உரிய அனுமதி இன்றி பங்களா கட்டலாமா?' என கொடைக்கானல் தாலுகா, பேத்துப்பாறையில் இருந்து கடுமையான எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது. கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம், கடந்த 21ல் நடந்தது. அதில் பங்கேற்ற பேத்துப்பாறை, வில்பட்டி கிராமத்தை சேர்ந்த வாழை விவசாயி மகேந்திரன், ஆர்.டி.ஓ., ராஜாவிடம், 'நடிகர் பிரகாஷ் ராஜ் பங்களா, எப்படி அரசு அனுமதியின்றி கட்டப்பட்டது? அதிகாரிகள் எப்படி அனுமதித்தீர்கள்?' என, கேள்வி எழுப்ப, ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் ஆடிப் … Read more

Mathagam: லோகேஷ் கனகராஜ்கே டஃப் கொடுப்பாரு போல.. சம்பவம் செய்த திரைக்கதை.. மாஸ் காட்டிய மத்தகம்!

சென்னை: இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் தான் மத்தகம். இரண்டு பாகமாக வெளியாக உள்ள இந்த தொடரின் முதல் பாகம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது இதில், அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல், கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு என பலர்

அதற்கெல்லாம் நேரமே இல்லை..ரொம்ப பிசியா இருக்கேன்..ஆதங்கப்பட்டு பேசிய அஜித்..!

அஜித்தின் விடாமுயற்சி படம் எப்போது துவங்கும் என்ற கேள்வி தான் அஜித் ரசிகர்களின் மனதில் இருந்து வருகின்றது. துணிவு என்ற வெற்றி படத்தை கொடுத்து எட்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்றளவும் அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருப்பது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக மே மாதம் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு படத்தை … Read more

விண்வெளி அறிவியல் குறித்து வெளியான இந்திய படங்கள்: டாப் லிஸ்டில் தமிழ் படம்!

சந்திரயான் 3 இன்று நிலவில் தரையிரங்குகிறது. இதையடுத்து, இந்திய சினிமாவில் விண்வெளி குறித்து எடுக்கப்பட்ட படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.