அப்பா எப்போ வீட்டிற்கு வருவீங்க ? கியூட்டாக கேட்ட மகள்..ஸ்வீட்டாக பேசிய விஜய்..வீடியோ உள்ளே..!
விஜய்யை தற்போது அவரின் படங்களின் இசை வெளியீட்டின் போது தான் மேடையில் பார்க்கமுடிகிறது. அதை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் அவ்வளவாக விஜய்யை ரசிகர்களால் பார்க்கமுடியவில்லை. ஆனால் முன்பெல்லாம் இவ்வாறு இல்லை. விஜய் பல நிகழ்ச்சிகளிலும், பேட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளார். அதனை பார்க்கும்போது, நம்ப தளபதியா இது என ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு விஜய் சில பேட்டிகளில் கலகலவென பேசியுள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு லைவ் நிகழ்ச்சியில் விஜய்யும் அவரது மகள் ஷாஷாவும் பேசிய வீடியோ … Read more