Jailer: பணியாத ஆளு.. கொல மாஸ் காட்டும் தலைவர்: பட்டையை கிளப்பும் ஜெயிலர் 'ஜுஜுபி'.!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலரில் ரஜினியை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்தப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் சோஷியல் மீடியாவே பரபரப்பாகி வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் மிரட்டலான மூன்றாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. கோலிவுட் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் முதல் அப்டேட்டாக ‘காவாலா’ என்ற பாடல் வெளியானது. அனிருத்தின் பட்டையை கிளப்பும் இசையில் தமன்னாவின் டக்கரான கிளாமர் டான்ஸுடன் … Read more