Vijay Daughter Sasha – அப்பா போல்தான் மகளும்.. விஜய் மகளின் செம க்யூட் வீடியோவை பாருங்க

சென்னை: Vijay Daughter Sasha (விஜய் மகள் சாஷா) விஜய் மகள் சாஷா நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. கோலிவுட்டின் டாப் கதாநாயகர்களில் விஜய் ஒருவர். அவரது படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாயை வசூலித்துவருவதாக பலரும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக இளைய தளபதியாக உள்ளே வந்தவர் தளபதியாக உயர்ந்து தற்போது அடுத்த

முதல்வர் யோகி காலில் விழுந்து ஆசி பெற்றது சரியா, தவறா?: ரஜினி பற்றி விவாதிக்கும் நெட்டிசன்ஸ்

இமயமலைக்கு கிளம்பிய ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் லக்னோவுக்கு சென்றார். உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார் ரஜினி. சிகரெட் வச்சி மட்டும் தான் ஸ்டைல் காட்டணுமா? அத மிஸ் யூஸ் பண்ணாதீங்க.! காரில் இருந்து இறங்கியதும் நேராக சென்று யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்றார். 72 வயதாகும் ரஜினிகாந்த் 51 வயதான யோகி ஆதித்யநாத் காலில் விழுவதா என ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். அவர் வயதை பார்த்திருக்க மாட்டார், … Read more

துருவ் விக்ரம் படத்திற்கு இசை?: ஏ.ஆர். ரஹ்மான் மறுப்பு

ஆதித்ய வர்மா, மகான் போன்ற படங்களில் நடித்த விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. கபடி வீரர் கணேசனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் அந்த படத்தில் நடிப்பதற்காக கபடி விளையாட்டு பயிற்சிகளை பெற்று வந்தார் துருவ் விக்ரம். ஆனால் மாரி செல்வராஜ், அப்பட வேலைகளை தள்ளி வைத்துவிட்டு வடிவேலு, உதயநிதி நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கியவர், தற்போது அப்படம் திரைக்கு வந்துவிட்டதால், மீண்டும் … Read more

Yogi Babu – சிக்கலில் யோகி பாபு.. காவல் நிலையம்வரை சென்ற பஞ்சாயத்து.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Yogi Babu (யோகிபாபு) யோகிபாபு மீது ஹாசிர் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு

காதலி மோனிகாவை திருமணம் செய்து கொண்ட கவின்: ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்

சின்னத்திரையில் இருந்து வந்து பெரியதிரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் கவின். அவருக்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள். சிகரெட் வச்சி மட்டும் தான் ஸ்டைல் காட்டணுமா? அத மிஸ் யூஸ் பண்ணாதீங்க.! இந்நிலையில் தான் கவினும், மோனிகா டேவிட் என்பவரும் பல ஆண்டுகளாக காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆகஸ்ட் 20ம் தேதி மோனிகாவை மணக்கிறார் கவின் என செய்திகள் வெளியாகின. அதே போன்று கவின், மோனிகாவின் திருமணம் இன்று நல்லபடியாக … Read more

தொங்கி வேலை பார்த்த கட்டடமும்… படுத்துறங்கிய தெருவும் மறக்க முடியாது!; சூரி நெகிழ்ச்சி

1997ம் ஆண்டு, 'காதலுக்கு மரியாதை' படத்தில் துவங்கியது இவரது பயணம். மறுமலர்ச்சி, சங்கமம், வின்னர், நினைவிருக்கும் வரை, ஜேம்ஸ் பாண்டு, காதல், ஜி, என நாம் எதிர்பார்க்காத பல படங்களிலும், முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். வெண்ணிலா கபடிக்குழுவின், 'பரோட்டா சூரி' கதாபாத்திரம்தான் அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தது. இப்போது விடுதலை படம், ஹீரோ அந்தஸ்தை தந்துள்ளது. நடிகராக வலம் வரும் அதே சமயம், சூரி உணவகங்களை நடத்தி வரும் தொழில்முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலை படத்தின் வெற்றி; … Read more

Siddharth – இந்த முறையாவது ஹிட் கிடைக்குமா?.. சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ

சென்னை: Siddharth (சித்தார்த்) அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்திருக்கும் சித்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும்

எங்களுக்காக அதை மட்டும் பண்ணுங்க நெல்சன்..கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்..நடந்தா நல்லா இருக்கும்..!

நெல்சன் தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் தரமான கம்பாக் கொடுத்துள்ளார். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் மூலம் வெற்றிகளை பெற்ற நெல்சன் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் கடுமையான ட்ரோல்களுக்கு ஆளானார். என்னதான் பீஸ்ட் வசூல் ரீதியாக வெற்றிப்படம் என்றாலும் நெல்சன் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். அதுவரை நெல்சனை கொண்டாடி வந்தனர் ரசிகர்கள். வித்யாசமான ஜானரில் படமெடுத்து, வித்யாசமாக ப்ரோமோக்களை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார் நெல்சன். ஆனால் ஒரே ஒரு படம் சற்று … Read more

மீண்டும் 'கேப்டன் மில்லர்' இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் தனுஷ்

இயக்குனர் அருண் மாதேஷ், மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடிக்க உள்ள அசோக் செல்வன்- உறுதியான திருமண நாள்!

சூது கவ்வும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அதன் பின் தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான போர்த்தொழில் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அசோக் செல்வன் இதனிடையே அசோக் செல்வனுக்கும் நடிகர் அருண் பாண்டியனின் மகளும் அன்புக்கினியாள் … Read more