காசேதான் கடவுளடா, பஞ்சதந்திரம், பத்து தல – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 22) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – அலெக்ஸ் பாண்டியன்மதியம் 03:00 – சூரரைப் போற்றுமாலை … Read more

Jailer Audio Launch – ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா.. இலவச பாஸ்கள் ரெடி.. இது செமயா இருக்கே

சென்னை: Jailer Audio Launch (ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா) ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்துகொள்வதற்காக இலவச பாஸ்கள் வழங்கப்படவிருக்கின்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபுவும் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா படமாக ஆகஸ்ட் பத்தாம் தேதி ஜெயிலர் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஹிட்டாக வேண்டும் ஜெயிலர்: பீஸ்ட் … Read more

Jailer: என்னாது, ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு வர முடியாதுனு சொன்னாரா விஜய்?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் ஜூலை 28ம் தேதி ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்துகிறார்கள். “கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview ! அந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளுமாறு உலக நாயகன் கமல் ஹாசன், தளபதி விஜய்யிடம் கேட்டதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். நண்பர் ரஜினி பட … Read more

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். அனிரூத் இசையமைக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, மிர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 28ம் தேதி … Read more

Vanitha Vijayakumar – பிரபுதேவாவை வெறித்தனமாக காதலித்தேன்.. அதையும்கூட செய்தேன்.. வனிதா ஓபன் டாக்

சென்னை: Vanitha Vijayakumar (வனிதா விஜயகுமார்) பிரபுதேவாவை ரொம்பவே காதலித்ததாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டினார். நடிப்பைவிட சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்பவர் வனிதா. தனது குடும்பத்தினரிடமிருந்து பல காலமாக ஒதுங்கியிருக்கும் அவர் விஜயகுமார், அருண் விஜய் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தவர். இரண்டு … Read more

Suriya: முதல் சம்பளத்தில் சூர்யா என்ன வாங்கினார் தெரியுமா?

HBDSuriya: சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான கங்குவா க்ளிம்ப்ஸ் மிரட்டலாக இருக்கிறது. ​சூர்யா​நடிகர் சிவகுமாரின் மகனாக பிறந்தபோதிலும் தன் சொந்த முயற்சியால் முன்னேறியவர் சூர்யா. இன்று தன் 48வது பிறந்தநாளை கொண்டாடும் சூர்யாவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சூர்யா பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்வோம்.அநீதி​”கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview !​​இயக்குநர்​சூர்யாவுக்கு … Read more

நள்ளிரவில் வெளியாகும் கங்குவா படத்தின் முன்னோட்டம்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றார். தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். திஷா பதானி, நட்ராஜ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சரித்திரம் கலந்த படமாக உருவாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்டமான கிளிம்ஸ் வீடியோ சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை … Read more

Aneedhi Review : வசந்த பாலனின் அநீதி எப்படி இருக்கு.. படத்தின் பிளஸ் என்ன? மைனஸ் என்ன?

Rating: 3.0/5 நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார் இயக்கம்: வசந்தபாலன் இசை: ஜிவி பிரகாஷ் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸின் அட்டகாசமான நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் அநீதி. வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் மாறுபட்ட திரைப்படங்களை கொடுத்த வசந்த பாலன் மற்றொரு வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். வசந்த பாலனின் அநீதி: வசந்த பாலன் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் தான் … Read more

HBD Suriya: அவமானங்கள் முதல் தேசிய விருதுகள் வரை..சூர்யாவின் திரைப்பயணம் ஒரு பார்வை..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரைபிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் பர்த்டே ஸ்பெஷலாக அவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. தற்போது அந்த கிலிம்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் சூர்யா இன்று இந்த நிலையை அடைந்துள்ளார் என்றால் அதற்கு அவரின் உழைப்பும் திறனும் … Read more

தெலுங்கில் அடுத்து ஸ்ரீலீலாவாக உருவாகுகிறாரா பேபி பட நாயகி?

தெலுங்கில் சில நாட்களுக்கு முன்பு சாய் ராஜேஷ் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதான்யா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் பேபி. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று உலகளவில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்த நிலையில் பேபி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதில் கதாநாயகியாக நடித்த வைஷ்ணவி சைதான்யா, தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், கீதா ஆர்ட்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் … Read more