Ileana: கர்ப்பமான இலியானாவின் காதலர் இவரா.?: தீயாய் பரவும் புகைப்படம்.!
விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒருவர் நடிகை இலியானா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த நடிகை இலியானா, தனது காதலர் யார் என்பதை சொல்லாமல் சஸ்பென்சாகவே வைத்திருந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் இலியானா. இந்தப்படத்தை தொடர்ந்து தமிழில் சரிவர பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு சினிமாவில் … Read more