தொகுதியை குறிவைக்கும் விஜய்.. முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!

Vijay Makkal Iyakkam: வரும் 17 தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொகுதி வாரியாக 10, +2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய்  சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார்

திருப்பதியில்தான் எனது திருமணம் – பிரபாஸ்

'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நடித்து அடுத்த வாரம் ஜுன் 16ம் தேதி வெளிவர உள்ள படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தைத் தழுவி மோஷன் கேப்சரிங் முறையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நேற்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது. விழாவில் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைப் அலிகான் தவிர மற்றவர்கள் கலந்து கொண்டனர். இயக்குனர் ஓம் ராவத், பிரபாஸ், கிரித்தி சனோன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் பேசினார்கள். பிரபாஸ் பேச ஆரம்பித்த … Read more

Mysskin: பொண்டாட்டி உன்னை விட்டுப் போறான்னா.. அதுக்கு ஒரு டீப்பான காரணம் இருக்கும்.. மிஷ்கின் பளிச்!

சென்னை: இயக்குநர் மிஷ்கின் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விவாகரத்துக்கான காரணம் பற்றி பேசியது பலரையும் கவர்ந்துள்ளது. சித்திரம் பேசுதடி படத்தை 2006ம் ஆண்டு இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மிஷ்கின். தனக்கென ஒரு தனித்துவமான சினிமா ரசனையை கொண்டு படங்களை புதிய கோணங்களில் அணுகி வருபவர் மிஷ்கின். அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, சைக்கோ என பல படங்களை இயக்கி உள்ள மிஷ்கின் பிசாசு 2 படத்தை … Read more

Vijay: ஜூன் 17ம் தேதி நீலாங்கரையில் மாணவ, மாணவியரை கவுரவிக்கும் விஜய்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் நீண்ட கால ஆசையாகும். அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும்போது எல்லாம் வருங்கால முதல்வரே, தமிழகத்தின் எதிர்காலமே, தமிழர்களின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளிட்ட வாசகங்களை சேர்க்கிறார்கள் ரசிகர்கள். “ரஜினி சார்னால தான் தமிழ் சினிமாவுக்கு … Read more

ஜெகதீஷ் உயிரை பறிக்க வந்த எமன் – மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Mari Zee Tamil mega serial update: ஜெகதீஷ் உயிரை பறிக்க வந்த எமன்.. மாரியால் காத்திருந்த ட்விஸ்ட்! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Vijay: மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்! எங்கு, எப்போது நடக்கிறது நிகழ்ச்சி?

நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் உலக பட்டினி தினத்தில் அனைவருக்கும் உணவு வழங்கும் விதமாக `விலையில்லா விருந்தகம்’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கியதுமு விஜய் மக்கள் இயக்கம். இதனிடையே தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஊக்கதொகை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.  விஜய் இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை … Read more

1000 நடனக் கலைஞர்களுடன் 'லியோ' படப்பிடிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்திற்காக ஒரு பாடல் காட்சி பிரம்மாண்டமாகப் படமாகி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் இதற்காக மிகப் பெரிய அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1000 நடனக் கலைஞர்களுடன் விஜய் நடனமாடும் பாடல் படமாக்கப்பட்டு வருகிறதாம். விஜய் படங்களில் எப்போதுமே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெறும். அதில் சில அதிரடிப் … Read more

Ajith: வாரா வாரம் ட்ரெண்டாகுது… ஆனாலும் நோ அப்டேட்… நொந்துபோன அஜித் ரசிகர்கள்!

சென்னை: அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ளது விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் அப்டேட் அஜித் பிறந்தநாளில் வெளியானது. ஆனாலும், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில், தினமும் டிவிட்டரில் ட்ரெண்டாகும் விடாமுயற்சி ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். தினமும் ட்ரெண்டாகும் விடாமுயற்சி ஹேஷ்டேக்:அஜித்தின் 62வது படமாக உருவாகும் விடாமுயற்சியை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். லைகா தயாரிக்கவுள்ள இந்தப் படம் குறித்து அஜித்தின் பிறந்தநாள் தினத்தில் அபிஸியல் அப்டேட் … Read more

Leo:விஜய்யின் கோட்டையில் ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடித்த லியோ

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. “ரஜினி சார்னால தான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன்” சுனைனா ஓபன் டாக்! லியோ படத்தை பெரும் பொருட்செலவில் எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் லியோ படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 350 கோடி வசூல் செய்திருக்கிறது. படத்தின் உரிமங்களை … Read more

இதற்காகத்தான் உடல் எடையை ஏற்றினாரா சிவகார்த்திகேயன்? SK21 அப்டேட்!

SK21 படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது உடலை மிகவும் பிட்டாக வைத்து உள்ளார்.  அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.