Maamannan: திட்டமிட்டபடி 'மாமன்னன்' வெளியாகுமா.?: படத்துக்கு தடை கோரி பரபரப்பு மனு.!
உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்தப்படத்தின் டிரெய்லரும் அண்மையில் வெளியாகி இணையத்தில் டிரெண்டிங்கில் கலக்கி வருகிறது. இந்நிலையில் ‘மாமன்னன்’ படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ‘மாமன்னன்’ படத்தினை தனது கடைசி படம் என அறிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். எம்எல்ஏ வாக இருந்து … Read more