தமன்னாவின் அத்துமீறிய ஆபாசம்.. ஜெயிலர் படத்தை பாதிக்கும்..பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: ஜீ கர்தா என்கிற வெப் தொடரில் நடிகை தமன்னா நிர்வாணமாக படுக்கையறை காட்சியில் நடித்துள்ளதால் அது ஜெயிலர் படத்தை பாதிக்கும் என்று சினிமா பிரபலம் ஒருவர் அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்து வந்தார். தற்போது அவருக்கு தமிழில் படவாய்ப்பு குறைந்ததால், பாலிவுட் பக்கம் சென்ற தமன்னா, … Read more