ஏற்றுக்கொள்ள முடியாத அலட்சியம்.. நாட்டை உலுக்கிய ரயில் விபத்து: 'லியோ' பட நடிகை ஆவேசம்.!

ஒடிசா ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு கோரமண்டல் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து திரைத்துறையை சார்ந்த பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் நேற்றிரவு பெங்களூரு ஹவுரா சூப்பர் … Read more

விழுந்தான் இடியாய்…எழுந்தான் மலையாய்… ஆரம்பிக்கலாமா..! ஒரு வருடத்தை நிறைவு செய்த விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய்சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறுது  

4 மொழிகளில் ஓடிடியில் வெளியானது 'பொன்னியின் செல்வன் 2'

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 2'. சுமார் 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்த இந்தப் படம் கடந்த வாரம் அமேசான் ஓடிடி தளத்தில் தனி கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் வெளியானது. இப்போது அமேசான் சந்தாதார்கள் தனி கட்டணம் செலுத்தாமல் பார்க்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், … Read more

ஓடிசா ரயில் விபத்து : வாய் திறக்காத ரஜினி.. இரங்கல் தெரிவித்த சிறிய நடிகர்கள்!

சென்னை நாட்டையை நடுங்க வைக்கும் வகையில் ஓடிசாவில் மிகப்பெரிய ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கொடூர விபத்திற்கு உலகத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்து : ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு … Read more

இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு

இசையமைப்பாளர் இளையராஜா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டுடியோவிற்கு முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் திரைப்பட முன்னணியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா தலைமையில் சங்க நிர்வாகிகள் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் அப்போது இளையராஜா “நான் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியின் படி இசைக்கலைஞர் சங்கத்தை புதுப்பித்து தருகிறேன் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்” என்று கூறினார். சங்க … Read more

Ilaiyaraaja: இது சரக்கு இது முறுக்கு… இளையராஜாவுக்கே தண்ணி காட்டிய பிரேம்ஜி… தில்லான ஆளுதான்யா!

சென்னை: இசைஞானி இளையராஜா நேற்று (ஜூன் 2) தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து இளையராஜாவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர். அதேபோல், கங்கை அமரனும் அவரது மகன்களான வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தினர். அப்போது பிரேம்ஜி அணிந்திருந்த டி-ஷர்ட் நெட்டிசன்கள் பார்வையில் சிக்கி வைரலாகி வருகிறது. இது சரக்கு இது முறுக்கு:இசையமைப்பாளர் இளையராஜா நேற்று (ஜூன் 2) தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து … Read more

விஜய் நடிக்கும் லியோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் 2023ம் ஆண்டில் நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.    

இந்திய – பிரிட்டிஷ் மாடலிங் பெண்ணுடன் 'டைட்டானிக்' ஹீரோ காதல் ?

ஹாலிவுட்டின் சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்த படம் 'டைட்டானிக்'. 1997ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் லியானார்டோ டிகாப்ரியோ. 48 வயதான டிகாப்ரியோ 28 வயதான பிரிட்டிஷ் பஞ்சாபி மாடல் ஆன நீலம் கில் என்பவரைக் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. நீலமின் தாத்தா குடும்பத்தினர், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து இங்கிலாந்து சென்று செட்டிலானவர்கள். 1995ல் பிறந்த நீலம், தனது 14 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்தவர். கடந்த மாதம் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் … Read more

Odisha train accident : உலகை உலுக்கிய துயர சம்பவம்.. உயிரிழந்தவர்களுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்!

சென்னை : நாட்டையே நடுங்க வைத்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அருண் விஜய், ஆத்மிகா, சால்மான் கான், அக்ஷய் குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பெங்களூரு ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் என 3 ரயில்களும் மோதி விபத்தில் சிக்கின. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288ஆக அதிகரித்துள்ளது. கோர விபத்து : ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதால், பணி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் … Read more

1 Year Of Vikram: கோலிவுட் சினிமாவை அலற விட்ட ஆண்டவர் – லோகேஷ்: மறக்க முடியுமா..!

உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியாகி கோலிவுட் சினிமா வியந்து பார்க்கும் வெற்றியை படைத்த ‘விக்ரம்’ படத்தை யாராலும் மறக்க முடியாது. விஜய், அஜித் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் போட்டி போட்டு கொண்டிருந்த சமயத்தில், ‘கொஞ்சம் பொறுங்க தம்பி’ என பாக்ஸ் ஆபிஸை அலற விட்டது ‘விக்ரம்’ படம். இந்நிலையில் இந்தப்படம் ரிலீசாகி ஒரு வருடம் நிறைவு செய்துள்ளதை இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் … Read more