`தயாரிப்பாளர் சங்கங்கள் ஒன்றிணைந்துவிட்டதா?' – உண்மையை விளக்குகிறார் டி.சிவா
தேனாண்டாள் முரளி தலைமையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், பாரதிராஜா தலைமையிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் ஒன்றிணைந்துவிட்டதாகச் செய்திகள் அலையடிக்கின்றன. நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முரளி ராமநாராயணன் தலைமையில் ஓர் அணியும், தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டன. அதில் முரளி தலைமையிலான அணி வெற்றியும் பெற்றது. இந்த சங்கத்துடன் பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து விட்டதாகச் செய்திகள் பரவின. … Read more