Keerthy suresh: அரசியலில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ் ? அதுவும் இந்த கட்சியிலா ?தீயாய் பரவும் தகவல்..!
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் தான் கீர்த்தி சுரேஷ். என்னதான் இப்படத்தில் கீர்த்தியின் அழகையும் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டினாலும் இப்படம் வெற்றிபெறவில்லை. எனவே கீர்த்தி சுரேஷிற்கு அடுத்த படவாய்ப்பு கிடைக்க சற்று தாமதமானது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் பல போராட்டங்களுக்கு பிறகு வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இப்படத்தின் வெற்றி கீர்த்தி சுரேஷிற்கு … Read more