Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் அப்பா இப்படிப்பட்டவரா? பிறந்த நாளில் மகன் போட்ட நெகிழ்ச்சி பதிவு!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டருக்கு சில காலம் குட்பை சொல்லி இருந்த நிலையில், திடீரென அவரது ட்வீட்டை பார்த்ததும் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் வாட்ஸ்அப்பில் பகிர்ந்த விஷயத்தை அவரது டீம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், தனது தந்தை தாஸின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் சிவகார்த்திகேயன் போட்டுள்ள பதிவு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. அப்பா குறித்து சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் வாட்ஸ் அப் பதிவு, “நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா என்று சொல்வதை விட, ஜி.தாஸ் … Read more