Cannes 2023: கேன்ஸில் வேட்டி சட்டையில் பட்டைய கெளப்பிய அமைச்சர் முருகன், சேலையில் கெத்து காட்டிய சாரா, குனீத் மோங்கா

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Sara Ali Khan: கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் இந்திய பிரபலங்கள் நம் பாரம்பரிய உடையில் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ​கேன்ஸ்​பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. மே 17ம் தேதி துவங்கிய கேன்ஸ் திரைப்பட விழா வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. அந்த திரைப்படவிழாவில் ஐஸ்வர்யா ராய் … Read more

அமுதாவும் அன்னலட்சுமியும்: கரஸ் ஆன கையோடு அமுதா எடுத்த முடிவு.. அடுத்தது என்ன?

Amudhavum Annalakshmiyum Today’s May 18 Episode Update:கரஸ் ஆன கையோடு அமுதா எடுத்த முடிவு.. அடுத்த நடக்க போவது என்ன? அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

ரஜினி படத்தில் விக்ரம்…?

ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‛லால் சலாம்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் விக்ரமை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more

Mrunal Thakur at Cannes: பகல் கனவுக்காக அடிவாங்கினேன்.. இப்போ கேன்ஸில்.. மிருணாள் தாகூர் நச் போஸ்ட்!

கேன்ஸ்: சீதாராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்து இழுத்த மிருணாள் தாகூர் இந்த ஆண்டு முதன்முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் பங்கேற்பதாக கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. மேலும், அதற்கு ஒரு கொடுத்துள்ள சூப்பரான கேப்ஷன் ரசிகர்களை மட்டுமின்றி பல பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. சீதாராமம் நூர்ஜஹான்: துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கவுதம் … Read more

Leo: விஜய் ஒரு குழந்தை மாதிரி: லியோ செட்டில் என்ன செஞ்சிருக்கார்னு பாருங்க

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். “மறைவுக்கு முன்னாடி எடுத்த Selfie” வையாபுரி உருக்கம்! லியோவில் இயக்குநர்கள் கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் விஜய் பற்றி மிஷ்கின் கூறியிருப்பதாவது, நாங்கள் … Read more

Rekha Birthday: “பல மலர் டீச்சர் வந்தாலும் நம்ம ஜெனிபர் டீச்சர் போல வருமா..”ரேகாவின் பிறந்தநாள் இன்று

Actress Rekha Birthday: தமிழ் சினிமாவில் ஆயிரம் டீச்சர் இருந்தாலும் நம்  கடலோரக்  கவிதைகள் ரேகா டீச்சர் போல வருமா!  

ஜூனியர் என். டி. ஆர் 30வது படத்தின் தலைப்பு இதோ

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஹிந்தி நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சைப் அலி கான் நடிக்கிறார். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜூனியர் என்டிஆர் அப்பா, மகன் என்று இரட்டை … Read more

Fast X Review: அடியாத்தி.. எத்தனை ஹீரோ.. எத்தனை ஹீரோயின்.. ஃபாஸ்ட் எக்ஸ் ட்விட்டர் விமர்சனம் இதோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: வின் டீசல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஃபாஸ்ட் எக்ஸ் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான 9 பாகங்களும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்திய நிலையில், இந்த பாகத்தில் ஏகப்பட்ட ஹீரோக்களும் ஹீரோயின்களும் நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கின்றனர். i வின் டீசல் மற்றூம் மறைந்த நடிகர் பால் வாக்கர் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 7 பாகங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர். 7ம் பாகம் … Read more

Kamal Haasan: நெல்சனுடன் இணையும் கமல்: ஆண்டவர் போடும் மெஹா பிளான்.!

ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். இவரின் கடைசி படமான ‘பீஸ்ட்’ ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்ததால் ‘ஜெயிலர்’ படத்தை எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் நெல்சன். இந்நிலையில் இவரின் அடுத்த படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் சின்னத்திரையிலிருந்து வேல்லித்திரைக்குள் நுழைந்து … Read more

Modern Love Chennai: இசைஞானிக்கு குவியும் பாராட்டு..மாடர்ன் லவ் சென்னை தொடரை நம்பி பார்க்கலாமா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

Modern Love Chennai Twitter Review: 6 இயக்குநர்களின் படைப்புளாக 6 படங்கள் மாடர்ன் லவ் சென்னை என்ற பெயரில் ஆந்தாலஜி தொடராக வெளியாகியுள்ளன. இதன் ட்விட்டர் ரிவ்யூக்களை பார்ப்போமா?