Sivakarthikeyan: 'எஸ்கே 21' படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: அப்செட்டில் சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் டான்ஸ், மிமிக்ரி என கலக்கி வந்த இவர் தற்போது சினிமாவில் டாப் நடிகராக திகழ்கிறார். இவரது நடிப்பில் பிரம்மாண்டமாக ‘எஸ்கே 21’ படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்தப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்து … Read more

வடிவேலு பாடியுள்ள மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள்: இந்த தேதியில் வெளியீடு

Maamannan First single: வரும் 19 ம் தேதி மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். நடிகர் வடிவேலுவின் பின்னணி குரலில் இந்தப் பாடல் வெளியாக உள்ளது.

விஷ்ணுகாந்த் உடன் பிரிவு ஏன்…? – புட்டு புட்டு வைக்கும் சம்யுக்தா

சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக பிரிந்துவிட்டனர். இந்நிலையில், சம்யுக்தா இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எனக்கும் அவருக்கும் 10 வயது வித்தியாசம். எனக்கு 22 அவருக்கு 32. இருந்தாலும் நான் ஓகே சொன்னேன். நல்லவரா இருந்தால் போதும் என்று நினைத்தேன். எங்கள் காதலை வெளிப்படுத்திய பிறகு தான் அவர் சுயரூபம் எனக்கு தெரிந்தது. அவர் … Read more

Yashika Anand : மாராப்பை விலக்கி விட்டு கவர்ச்சி போஸ்.. இணையத்தை அலற வைத்த யாஷிகா ஆனந்த்!

சென்னை : இன்ஸ்டா கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்த், பட வாய்ப்பை பெற மாராப்பை நழுவவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டார். கவர்ச்சி கன்னியாக வலம் வரும், யாஷிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க ரகுமானின் துருவங்கள் 16, விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, யோகி பாபுவுடன் ஜாம்பி … Read more

ரஜினிக்கு வில்லனாகும் நடிகர் விக்ரம்!!

ரஜினிகாந்தின் 170ஆவது படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது அவரது மகள் இயக்கும் லால் சலாம் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இந் நிலையில் ரஜினிகாந்த் – ஞானவேல் கூட்டணியில் … Read more

Aishwarya Rajesh: ராஷ்மிகா மந்தனாவை குறை கூறவில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்.!

தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகிறது. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘பர்ஹானா’ படம் பலவித சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா குறித்த தன்னுடைய பேச்சு பற்றி விளக்கம் அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இவரது நடிப்பில் கடந்த … Read more

அந்த கேரக்டரில் ராஷ்மிகாவை விட நான் நல்லா நடிச்சிருப்பேன்- ஐஸ்வர்யா ராஜேஷ்

தெலுங்கு படங்களில் மீண்டும் நடிக்க விரும்புவதாகவும், புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால், நான் இன்னும் நன்றாகவே பொருந்தியிருப்பேன் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  

ஆஸ்கர் விருது பெற்ற தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு தர்ம சங்கடமா ?

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவிலும், தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற டாக்குமென்ட்ரி படம் சிறந்த டாக்குமென்டரி பிரிவிலும் ஆஸ்கர் விருதுகளை பெற்றன. இதில் கார்த்திகி கொன்சால்வேஸ் என்பவர் இயக்கிய தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா என்பவர் தயாரித்திருந்தார். அதன்பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும்போது கையோடு ஆஸ்கர் விருதையும் … Read more

சர்வானந்த் – ரக்ஷிதா ரெட்டி திருமணம் நின்றுவிட்டதா? வதந்தியால் குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : நடிகர் சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமணம் நின்றுவிட்டதாக வதந்தி பரவிய நிலையில் குடும்பத்தினர் அதிரடி முடிவை அறிவித்துள்ளனர். சர்வானந்த் நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் கணா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியானது. நடிகர் சர்வானந்த் : தெலுங்கு முன்னணி நடிகரான சர்வானந்த், சாப்ட்வேர் என்ஜினீயரான ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த … Read more

thalapathy 68: தளபதி 68 படத்தின் நாயகி இவரா ? புது காம்போவா இருக்கே..!

விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என தகவல்கள் வந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது