மாரி சீரியல் அப்டேட்: பூட்டியிருந்த கோயிலை திறந்த மாரி-பஞ்சாயத்தை கூட்டிய சர்க்கரை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.   

Jailer: `இந்த முறை நிச்சயம் உண்டு!' `ஜெயிலர்' இசை வெளியீடு எப்போது? எங்கு நடக்கிறது?

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 10 என அதிகாரப் பூர்வமாகவே அறிவித்துவிட்டது படக்குழு. படத்தின் பாடல்கள் எப்போது வெளிவரும்? இசை வெளியீடு எப்போது? எங்கே நடக்க உள்ளது என ரஜினியின் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். தமன்னா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ படத்திற்குப் பின் ரஜினியும், ‘பீஸ்ட்’ படத்திற்குப் பின் நெல்சனும் இணையும் படம் ‘ஜெயிலர்’. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து … Read more

65வது ஆண்டில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்'

இன்றைய 'பொன்னியின் செல்வன், பாகுபலி' படங்களுக்கெல்லாம் முன்னோடி 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் என்றால் மிகையாகாது. 65 ஆண்டுகளுக்கு முன்பாகவே அப்படி ஒரு பிரம்மாண்டத்தை திரையில் காட்டினார் பி.ஆர்.பந்துலு. ஜி ராமநாதன் இசையில் சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், பத்மினி, எஸ் வரலட்சுமி, ராகினி, விகே ராமசாமி மற்றும் பலர் நடித்து அப்படம் 1959ம் ஆண்டு மே 16ம் தேதி வெளியானது. முழு நீள வண்ணத் திரைப்படமாக வெளிவந்து அன்றைய சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களையும் வியக்க … Read more

Disha Patani: என்னம்மா நீ டிரெஸ்ஸே போடாம படுத்துருக்க.. கன்ட்ரோல் மீறும் கங்குவா ஹீரோயின்!

சென்னை: சூர்யாவின் கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை திஷா பதானி அடிக்கிற வெயிலுக்கு கண்களுக்கு குளிர்ச்சியா செம பிகினி போட்டோவை போட்டு இணையத்தை ஸ்டன்னாக்கி உள்ளார். பாலிவுட் நடிகை திஷா பதானி கங்குவா படம் மூலமாக 10 மொழிகளில் அதிக ரசிகர்களை கவர காத்திருக்கிறார். சும்மாவே நீச்சல் குள உடைகளை அணிந்துக் கொண்டு வாட்டர் பேபியாக திரியும் திஷா பதானி கங்குவா படத்தில் எவ்வளவு கவர்ச்சியை கொட்டி இருக்கிறார் என்கிற ஹைப்பே படத்துக்கு அதிகமாக … Read more

Indian 2: 'இந்தியன் 2' படத்தின் ரிசல்ட்: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆண்டவர்.!

கமல் , ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதன் படப்பிடிப்பு படு தீவிரமாக நடந்து வருகிறது. பல பிரச்சனைகளில் சிக்கிய இந்தப்படம் பலக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் ‘இந்தியன் 2’ படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் நீண்ட காலமாகவே தயாரிப்பில் இருக்கும் ‘இந்தியன் … Read more

ஹார்மோன் ஊசி போட்டாரா ஹன்சிகா… மௌனத்தை கலைத்த அவரின் தாயார்!

Hansika Hormonal Injection Rumor: நடிகை ஹன்சிகா தனது இயல்பான வயதை விட விரைவாக முதிர்ச்சியாவதற்கு ஹார்மோன் ஊசி செலுத்திக்கொண்டதாக வதந்திகள் அதிகம் பரவிய நிலையில், அவரும் அவரின் தாயாரும் அதுகுறித்து தங்களின் மௌனத்தை கலைத்தனர்.

லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

தமிழ் சினிமாவில் தற்போது பெரும் பட்ஜெட் படங்களை தயாரிக்கும் நிறுவனமான லைகாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது லைகா தயாரிப்பு நிறுவனம். ரஜினியின் 2.0, தர்பார், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளது. அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் 171வது படம் என அடுத்தடுத்து பல படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் … Read more

Helmet: அமிதாப் பச்சன், அனுஷ்கா ஷர்மாவே இப்படி செய்யலாமா? ஹெல்மெட் அணியாததால் வந்த சிக்கல்!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற போட்டோக்களை ஷேர் செய்த நிலையில், அவர்கள் இருவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பைக்கை ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசத்தை அணிந்து செல்ல வேண்டும் என்கிற விதி உள்ளது. ஆனால், சமீபத்தில் அமிதாப் பச்சன் மற்றும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் அதனை கடைபிடிக்கவில்லை. அமிதாப் பச்சனுக்கு லிப்ட்: தனது பிரம்மாண்ட … Read more

Nayanthara: ஆஹா, த்ரிஷா, நயன்தாரா அழகின் ரகசியம் ஒன்னே தானா!!!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Trisha, Nayanthara: இளமையாக இருக்கவும், வெயிட் போட்டுவிடாமல் இருக்கவும் நயன்தாராவும், த்ரிஷாவும் ஒரே விஷயத்தை தான் செய்கிறார்களாம். ​நயன்தாரா​கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. 38 வயதாகும் நயன்தாராவை பார்த்தால் 20களில் இருப்பது போன்று தான் தெரிகிறார். நடிக்க வந்தபோது சப்பியாக இருந்த அவர் தற்போது ஸ்லிம்மாகிவிட்டார். ஸ்லிம்மான பிறகு எடை கூடவே இல்லை. இளமையாக இருக்கவும், … Read more

மலையாளத்தின் முதல் வெப்தொடர்..கேரளா க்ரைம் பைல்ஸ் டீசர்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும், தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது.