Maamannan: உதயநிதியின் இந்த மனசு வேறு யாருக்கும் வராது..மாமன்னன் மூலம் மனதை வென்ற உதயநிதி..!
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- உதயநிதி யின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டடித்துள்ளது. உதயநிதி நாயகனான நடிக்க அவருக்கு நிகரான ரோலில் வைகைப்புயல் வடிவேலு நடித்திருந்தார்.இதுவரை ரசிகர்களால் நகைச்சுவை நடிகராக பார்க்கப்பட்ட வடிவேலு இப்படத்தின் மூலம் புது அவதாரம் எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை மாமன்னன் படத்தின் மூலம் உரக்க கூறியுள்ளார் வடிவேலு. இதையடுத்து … Read more