Bharathi kannamma 2 :அன்புவை திருமணம் செய்யும் சூழல்.. கணவனிடம் வெறுப்பை உமிழும் சாந்தி!
சென்னை : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடர் அடுத்தடுத்த விறுவிறுப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. அந்தவகையில் ஒரு பக்கம், தீவிபத்தில் தன்னுடைய அத்தையை காப்பாற்ற போய் முகத்தின் ஒரு பக்கம் தீக்கிரையாக, தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் வெண்பா. மறுபுறம் கண்ணம்மாவின் அக்கா சாந்திக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த சூழலில் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ஒரு ஏமாற்று பேர்வழி என்பதை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்துகிறார் பாரதி. கணவன் அன்புவிடம் வெறுப்பை காட்டும் … Read more