Thalapathy 68 update: தளபதி 68 படத்திற்காக விஜய் போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்..வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட வெங்கட் பிரபு..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் விஜய் தற்போது லியோ படத்தில் ஒருபக்கம் நடித்து வரும் நிலையில் மறுபக்கம் தன் அடுத்த படமான தளபதி 68 பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். லியோ படத்தின் பேச்சே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் தளபதி 68 படத்தின் அறிவிப்பு அவர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது. அதுவும் விஜய் முதல் முறையாக வெங்கட் பிரபு போன்ற ஒரு இயக்குனருடன் … Read more

ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்!

பிரபாஸ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த படத்தில் கிர்த்தி சனோன், சைப் அலி கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சிரியஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகின்ற ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தில் வெளிவந்த டிரைலர் மீண்டும் ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் … Read more

Arnav :இலங்கை பெண்ணை காதலித்தது உண்மைதான்.. திவ்யா குற்றச்சாட்டிற்கு அர்னவ் பதில்!

சென்னை : சீரியல்களில் இணைந்து நடித்த அர்னவ் மற்றும் திவ்யா இருவரும் காதலித்து தங்களது மத முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது. அர்னவ் குறித்து போலீசில் திவ்யா ஸ்ரீதர் புகார் அளித்தார். இதையடுத்து அர்னவை போலீசார் கைது செய்து அவர்மீது வழக்குப்பதிவும் செய்தனர். இதையடுத்து சிறிது காலம் சிறையில் இருந்த அவர், தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இலங்கை பெண்ணுடனான காதல் … Read more

Rajinikanth Jailer: கேரளாவில் ரஜினியின் ஜெயிலரை முந்திய விஜய்யின் லியோ

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. நான் குறை சொல்லல – கே.ராஜன் இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கேரள தியேட்டர் உரிமம் எத்தனை கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது என்கிற … Read more

Dhruva Natchathiram: மலேசியாவில் இசை வெளியீடு, இறுதி செய்யப்பட்ட ரிலீஸ் தேதி – உண்மை நிலவரம் என்ன?

கௌதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படம், வருகிற ஜூலை 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது என்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நமது அப்டேட்டில் கூட, ‘தங்கலான்’ படத்திற்கு முன்னதாகவே இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று சொல்லியிருந்தோம். இது குறித்து விசாரித்ததில் கிடைத்த கூடுதல் தகவல்கள் இனி… Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம் சீயான் விக்ரம் இப்போது பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு … Read more

லியோ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்துள்ளார். டென்சில் ஸ்மித் பாலிவுட் படம் மட்டுமல்ல ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலின் … Read more

Kavin: தனுஷுக்கு போன வாய்ப்பு… தட்டித் தூக்கிய கவின்… டாடா படத்தை பாராட்டியவருக்கே விபூதியா?

சென்னை: டாடா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ள கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன. அனிருத் இசையில் டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்கும் படத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், தனுஷ் நடிக்கவிருந்த படத்தில் கவின் கமிட்டாகிவிட்டதாக ஷாக்கிங் அப்டேட் கிடைத்துள்ளது. தனுஷுக்குப் பதில் கவின்:விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான கவின் அப்படியே படங்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். பிக் பாஸ் … Read more

Nayanthara: என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே: முதல் திருமண நாளில் நயன், மகன்கள் போட்டோவை வெளியிட்டு விக்னேஷ் சிவன் உருக்கம்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Vignesh Shivan, Nayanthara wedding anniversary: தனக்கும், நயன்தாராவுக்கும் திருமணமாகி அதற்குள் ஓராண்டு ஆகிவிட்டதே என வியந்து போஸ்ட் போட்டிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். ​திருமணம்​நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்தார் … Read more

`செல்வராகவன் சார் போன் நம்பர் என்கிட்ட இல்ல'- வைரல் போட்டோ குறித்து 'காதல் கொண்டேன்' சுதீப் பேட்டி

`காதல் கொண்டேன்’ பட ஹைடெக் இளைஞர் ஆதியா இது?’ என்று அப்படத்தின் செகெண்ட் ஹீரோவாக நடித்த, சுதீப் சாரங்கியின் புகைப்படத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து ‘உச்’ கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். டாக்ஸி டிரைவர் கெட்டப்பில் சுதீப் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்த புகைப்படம் அதிவேகமாக வைரலாகிக்கொண்டிருக்கிறது. ‘காதல் கொண்டேன்’ பட ஹீரோ தனுஷாக இருந்தாலும் அவருக்கு இணையான கதாபாத்திரம் சுதீப்புக்கும் கொடுக்கப்பட்டது. ‘தேவதையைக் கண்டேன்’, ‘காதல் காதல்’ என பாடல்களிலும் திரையை ஆக்கிரமித்து ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்தவர் சுதீப். அதனால்தான், ‘காதல் … Read more

தமிழ் படங்களுக்கு நோ சொன்ன இளம் நடிகை

தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலா. கன்னடத்தில் 'கிஸ்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு தமாகா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு நுழைந்தார். தற்போது தெலுங்கில் 6 படங்களில் நடித்து வருகிறார். மகேஷ்பாபு, ராம் பொத்தினேனி, நிதின், பவன் கல்யாண் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் படங்களில் ஸ்ரீ லீலாவை நடிக்க வைக்க பலரும் அவரை அணுகியபோது இப்போது பிஸியாக நடித்து வருகிறேன், அதனால் கால்ஷீட் … Read more